Tamil Proverb:
ஏதும் அற்றவனுக்கு ஏன் இரண்டு பெண்டாட்டி?
English Translation:
Why two wives to one who has nothing?,
Tamil Proverb:
ஏதும் அற்றவனுக்கு ஏன் இரண்டு பெண்டாட்டி?
English Translation:
Why two wives to one who has nothing?,
Tamil Proverb:
ஏதும் அற்றவனுக்கு ஏன் இரண்டு பெண்டாட்டி?
English Translation:
Why two wives to one who has nothing?,
Tamil Proverb:
ஏண்டி பெண்ணே குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல்.
English Translation:
Why my girl do you squat! For want of sufficient rice.,
Tamil Proverb:
ஏண்டி பெண்ணே சோர்ந்திருக்கிறாய்? சோறு பத்தியம்.
English Translation:
Why, my girl, do you faint? I have not had rice enough.",
Tamil Proverb:
ஏண்டி சிறுக்கி புல்லு ஆச்சா? ஒரு நொடிக்குமுன் கட்டாச்சே.
English Translation:
Well, my girl, have you cut the grass? she replied, it was tied up before one could snap his fingers.",
Tamil Proverb:
ஏண்டா முடிச்சு அவிழ்க்கிறாய்? என்பசி உனக்குத் தெரியுமா?
English Translation:
Why, you fellow, do you untie the knot? Do you know how hungry I am?",
Tamil Proverb:
ஏண்டா புளியமரத்தில் ஏறினாய்? பூனைக்குட்டிக்குப் புல் பறிக்க.
English Translation:
Why, man, have you got up into the Tamarind tree? he replied, to pluck grass for my kitten.",
Tamil Proverb:
ஏண்டா பட்டப்பகலில் திருடுகிறாய் ? என் அவசரம் உனக்குத் தெரியுமா?
English Translation:
What! do you steal in broad day light? He replies, do you know how pressing my necessities are?",
Tamil Proverb:
ஏண்டா கருடா சுகமா? இருக்கற இடத்தில் இருந்தால் சுகம் தான்.
English Translation:
O Garuda, are you well? I should be well enough if I were in the place where I ought to be.",
Tamil Proverb:
"ஏண்டா தென்னமரத்தில் ஏறினாய் என்றால், கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க என்றான்.
English Translation:
You fellow! why did you go up the Cocoanut tree? when thus addressed, he replied, I went to get grass for the calf.",
Tamil Proverb:
ஏணைக்கழிக்குக் கோணற்கழி வெட்டுகிறதா?
English Translation:
Do you cut a crooked stick for a litter.,
Tamil Proverb:
ஏணிக்கொம்புக்கு கோணக்கொம்பு போடலாமா?
English Translation:
Is a crooked pole fit for a ladder?,
Tamil Proverb:
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா?
English Translation:
Will the word suraikai a gourd serve as a curry?,