Tamil Proverb:
ஏலவே தொலைந்தது எங்களைத் தொட்ட கர்மம்.
English Translation:
The sin which affected us is already removed.,
Tamil Proverb:
ஏலவே தொலைந்தது எங்களைத் தொட்ட கர்மம்.
English Translation:
The sin which affected us is already removed.,
Tamil Proverb:
ஏலவே தொலைந்தது எங்களைத் தொட்ட கர்மம்.
English Translation:
The sin which affected us is already removed.,
Tamil Proverb:
ஏர் பிடித்தவன் என்ன செய்வான் பானைபிடித்தவள் பாக்கியம்.
English Translation:
Comfort depends on her who has charge of the cooking pots, not on the ploughman.",
Tamil Proverb:
"ஏர் உழுகிற பிள்ளை இளைத்துபோனால் போகிறது, பரியம் போட்ட பெண்ணைப் பார்த்து வளர்.
English Translation:
Never mind, should the youth at the plough become lean, take care of the girl who has received the nuptial presents.",
Tamil Proverb:
ஏரியோடு பகைகொண்டு சவுசம் செய்யாதிருக்கிறதா?
English Translation:
Do you abstain from ablution because you are dissatisfied with the tank?,
Tamil Proverb:
ஏரியின் தண்ணீர் இதோ சூரியதேவா?
English Translation:
O divine sun, behold the water of the tank?",
Tamil Proverb:
ஏரியின் நீரைக் கட்டுதல் அரிது உடைத்தல் எளிது.
English Translation:
It is difficult to confine the water of a tank, but easy to break the bund.",
Tamil Proverb:
ஏரி மிதந்தால் இடையனை மதியாது.
English Translation:
If the hunch of the ox grow high, he will not fear his keeper.",
Tamil Proverb:
ஏரி நிறைந்தால் கரை கசியும்.
English Translation:
If the tank be full, its bank will be moist.",
Tamil Proverb:
ஏரி பெருகில் எங்கும் பெருக்கு.
English Translation:
When the tank overflows, the flood will spread all around.",
Tamil Proverb:
ஏரி உடைகிறதற்குமுன்னே அணை போடவேண்டும்.
English Translation:
Before the bund bursts, it must be strengthened.",
Tamil Proverb:
"ஏதென்று கேட்பாரும் இல்லை, எடுத்துப் பிடிப்பாரும் இல்லை.
English Translation:
None to enquire, none to help.",
Tamil Proverb:
ஏது பிரியம்? இல்லாதது பிரியம்.
English Translation:
What do you wish! That which I have not.,