Tamil Proverb:
எழுதிய விதி அழுதால் தீருமா?
English Translation:
Will destiny be averted by weeping?,
Tamil Proverb:
எழுதிய விதி அழுதால் தீருமா?
English Translation:
Will destiny be averted by weeping?,
Tamil Proverb:
எழுதிய விதி அழுதால் தீருமா?
English Translation:
Will destiny be averted by weeping?,
Tamil Proverb:
எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
English Translation:
The condition of the man who keeps no accounts is like the place in which an ass has rolled itself.,
Tamil Proverb:
எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
English Translation:
Will crying avail for money lent of which no account has been kept?,
Tamil Proverb:
எவன் ஆகிலும் தான் சாக மருந்து உண்பானா?
English Translation:
Will any one take medicine to poison himself?,
Tamil Proverb:
எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக்கடமை விடார்.
English Translation:
Though the landmarks be destroyed, they will not remit the ground-rent.",
Tamil Proverb:
எல்லாரும் ஏறி இளைத்த குதிரையில் சாஸ்திரியார் ஏறிச் சறுக்கி விழுந்தார்.
English Translation:
On mounting a jaded horse that all had ridden, the astrologer slipped and fell down.",
Tamil Proverb:
"எல்லாம் அறிந்தும், கழுநீர்ப்பானையில் கையிடுகிறதா?
English Translation:
What, is one who knows all things, to put his hand into filthy water?",
Tamil Proverb:
எல்லோரும் கப்பல் ஏறியாயிற்று இனி அம்மனார் பொற்பட்டம் கட்டப்போகிறார்.
English Translation:
All have embarked, my uncle is about to receive a golden mark of distinction.Spoken of aspirations beyond one’s merits.",
Tamil Proverb:
"எல்லா வேலையும் செய்வான், செத்தால் பிழைக்கமாட்டான்.
English Translation:
He can do all things, but when dead he cannot resuscitate himself.",
Tamil Proverb:
"எல்லாரும் நல்லாரா, கல் எல்லாம் மாணிக்கமா?
English Translation:
Are all men good men, are all stones rubies?",
Tamil Proverb:
எல்லா ஓட்டும் குல்லாவிலே.
English Translation:
All our progress depends on the outrigger.,