Tamil Proverb:
எலுமிச்சங்காய்க்குப் புளி ஏற்றுகிறதுபோல.
English Translation:
Like infusing acidity into a lemon.,
Tamil Proverb:
எலுமிச்சங்காய்க்குப் புளி ஏற்றுகிறதுபோல.
English Translation:
Like infusing acidity into a lemon.,
Tamil Proverb:
எலுமிச்சங்காய்க்குப் புளி ஏற்றுகிறதுபோல.
English Translation:
Like infusing acidity into a lemon.,
Tamil Proverb:
எலி வேட்டைக்குத் தவில் அடிப்பாரா?
English Translation:
Do they beat a tomtom when hunting rats?,
Tamil Proverb:
எலி வீடு கட்டப் பாம்பு குடிகொள்ளும்.
English Translation:
A rat makes the hole, a snake inhabits it.",
Tamil Proverb:
எலிவளை ஆனாலும் தனிவளை வேண்டும்.
English Translation:
A separate hole is to be preferred though it be a rat-hole.One’s own cot is desirable however humble.,
Tamil Proverb:
எலியைக் கண்டு பூனை ஏக்கம் அடையுமா?
English Translation:
Will the cat be alarmed at the sight of a rat?,
Tamil Proverb:
எலியைக் கண்டு பூனை ஏங்கி ஏங்கிக் கிடக்குமோ?
English Translation:
Will a cat be greatly alarmed at the sight of a rat?,
Tamil Proverb:
எலி பூனைக்குச் சலாம்பண்ணுவதுபோல.
English Translation:
As a rat makes salaam to a cat.,
Tamil Proverb:
எலியும் பூனையும்போல இருக்கிறது.
English Translation:
Living like a rat and a cat.,
Tamil Proverb:
எலியும் பூனையும் இணைந்து விளையாடினதுபோல.
English Translation:
As the rat and the cat united in sport.,
Tamil Proverb:
"எலிப்பிழுக்கை இறப்பில் இருந்து என்ன, வரப்பில் இருந்து என்ன?
English Translation:
What matters it whether the droppings of a rat are in the inside of a sloping roof, or on the ridge of a cornfield?",
Tamil Proverb:
எலி பூனையை வெல்லுமா?
English Translation:
Can a rat overcome a cat?,
Tamil Proverb:
எலி தலையிற் கோபுரம் இடிந்து விழுந்தாற்போல.
English Translation:
As if the tower of the temple should fall on the head of a rat.,