Tamil Proverb:
இருப்புக் கோட்டையும் கற்கதவும் போல.
English Translation:
Like an iron fort and a stone door.,
Tamil Proverb:
இருப்புக் கோட்டையும் கற்கதவும் போல.
English Translation:
Like an iron fort and a stone door.,
Tamil Proverb:
இருப்புக் கோட்டையும் கற்கதவும் போல.
English Translation:
Like an iron fort and a stone door.,
Tamil Proverb:
இருப்புக் கதவு இடித்துத் தவிட்டுக் கொழுக்கட்டை எடுக்கிறதா?
English Translation:
What! knocking down an iron door to obtain a bran cake?,
Tamil Proverb:
இருப்புச் சலாகையை விழுங்கிப்போட்டு இஞ்சிச்சாறு குடித்தால் தீருமா?
English Translation:
If one has swallowed a bar of iron, will its effects be removed by drinking a decoction of ginger?",
Tamil Proverb:
இருபத்தொரு மழையும் எண்ணி ஊற்றியது.
English Translation:
The twenty-one kinds of rain were enumerated and poured out.,
Tamil Proverb:
இருந்து பணம் கொடுத்து நடந்து வாங்கவேண்டியதாய் இருக்கிறது.
English Translation:
One must walk a long way to get back the money lent when seated.,
Tamil Proverb:
"இருந்தால் பூனை, பாய்ந்தால் புலி.
English Translation:
While squatting, a cat, when springing, a tiger.",
Tamil Proverb:
"இருந்தால் இருப்பீர், எழுந்திருந்தால் நிற்பீர்.
English Translation:
If sitting you sit, if you rise you stand.",
Tamil Proverb:
இருந்தவன் எழுந்திருக்கிறதற்குள்ளே நின்றவன் ஒரு காதம் போவான்.
English Translation:
Whilst he who was seated was rising, the-man who was standing had gone ten miles.",
Tamil Proverb:
இருந்தவனுக்குப் போனவன் குணம்.
English Translation:
He that went away was better than he who stayed.,
Tamil Proverb:
இருந்த கால் மூதேவி நடந்த கால் சீதேவி.
English Translation:
The sluggish foot is Múdévi the goddess of adversity, the active foot is Shrídèvi the goddess of prosperity.These two personages were produced when the milky ocean was churned to obtain ambrosia. They play an important part in the economy of the Hindus.",
Tamil Proverb:
இருந்த நாள் எல்லாம் இருந்துவிட்டு ஊர்ப்பறையனுக்குத் தாரைவார்த்த கதை.
English Translation:
The story of one who after leading an unexceptionable course of life gave his daughter in marriage to the village Pariah.,
Tamil Proverb:
இருந்தவன் தலைமேலே இடி விழுந்ததுபோல.
English Translation:
As the thunder-bolt fell on the head of the one who remained.,