Tamil Proverb:
ஆனைக்கு இல்லை கானலும் மழையும்.
English Translation:
An elephant is not affected by sunshine or rain.,
Tamil Proverb:
ஆனைக்கு இல்லை கானலும் மழையும்.
English Translation:
An elephant is not affected by sunshine or rain.,
Tamil Proverb:
ஆனைக்கு இல்லை கானலும் மழையும்.
English Translation:
An elephant is not affected by sunshine or rain.,
Tamil Proverb:
ஆனைக்குத் துறடும் அன்னத்துக்கு மிளகாயும் வேண்டும்.
English Translation:
An elephant requires a goad, and boiled rice a chilli (condiment.)",
Tamil Proverb:
ஆனைக்குத் தேரை ஊணா ?
English Translation:
Are toads fit for elephant’s food?,
Tamil Proverb:
ஆனைக் கூட்டத்திற் சிங்கம் புகுந்ததுபோல.
English Translation:
As if a lion had entered a herd of elephants.,
Tamil Proverb:
ஆனைக்கும் புலிக்கும் நெருப்பைக் கண்டால் பயம்.
English Translation:
The elephant and tiger are afraid of fire.,
Tamil Proverb:
ஆனைக்கும் அடி சறுக்கும்.
English Translation:
Even an elephant may slip.,
Tamil Proverb:
"ஆனைக்குத் தீனியிடும் வீட்டில், ஆட்டுக்குட்டிக்குப் பஞ்சமா ?
",English Translation: Will a lamb be famished in a place where elephants are fed?,
Tamil Proverb:
ஆனைக்கும் பானைக்கும் சரி.
English Translation:
The same reason is applicable alike to elephants and earthen pots.,
Tamil Proverb:
ஆனைக் கவடும் பூனைத் திருடும்.
English Translation:
The deceit of an elephant and the thievishness of a cat.,
Tamil Proverb:
ஆனைக்கு அறுபது முழம் அறக்குள்ளனுக்கு எழுபது முழம்.
English Translation:
Keep away from an elephant sixty cubits, and from a dwarf seventy cubits.",
Tamil Proverb:
ஆனை கொடிற்றில் அடக்குகிறதுபோல எந்தமட்டும் அடக்குகிறது ?
English Translation:
How long shall I conceal it as an elephant incloses a thing in his jaws?,
Tamil Proverb:
ஆனை கொடுத்தும் அங்குசத்திற்குப் பிணக்கா ?
English Translation:
Having given the elephant is there a dispute about the goad?,