Tamil Proverb:
ஆயுதபரீக்ஷை அறிந்தவன் நூற்றில் ஒருவன்.
English Translation:
One of a hundred makes a skilful swords-man.,
Tamil Proverb:
ஆயுதபரீக்ஷை அறிந்தவன் நூற்றில் ஒருவன்.
English Translation:
One of a hundred makes a skilful swords-man.,
Tamil Proverb:
ஆயுதபரீக்ஷை அறிந்தவன் நூற்றில் ஒருவன்.
English Translation:
One of a hundred makes a skilful swords-man.,
Tamil Proverb:
ஆயிரம் பொய் சொல்லிக் கோயிலைக் கட்டு.
English Translation:
Tell lies by the thousand and build a temple.,
Tamil Proverb:
ஆயிரம் பொன்பெற்ற குதிரைக்கும் சவுக்கடி வேண்டும்.
English Translation:
Even a horse worth thousands of gold may require a whip.,
Tamil Proverb:
ஆயிரம் பொன் பெற்ற குதிரைக்கு அரைப்பணத்துச் சவுக்கு.
English Translation:
Half a fanam to buy a whip for a horse worth thousands of gold.,
Tamil Proverb:
ஆயிரம் நற்குணம் ஒரு லோபகுணத்தால் கெடும்.
English Translation:
A single avaricious desire will destroy a thousand good qualities.,
Tamil Proverb:
ஆயிரம் பனையுள்ள அப்பனுக்குப் பிறந்தும் பல்லுக் குத்த ஒரு ஈர்க்கும் இல்லை.
English Translation:
Although born of a father possessed of a thousand palmira trees, he has not a fibre with which to pick his teeth.",
Tamil Proverb:
ஆயிரம் பாம்பினுள் ஒரு தேரை அகப்பட்டாற்போல.
English Translation:
Like a toad among a thousand serpents.,
Tamil Proverb:
ஆயிரம் பசுக்களில் ஒரு பசு உதைத்துக்கொண்டால் நஷ்டமா?
English Translation:
Will it prove a loss if one of a thousand cows kicks?,
Tamil Proverb:
ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து.
English Translation:
Half a letter is equal to a thousand words.,
Tamil Proverb:
ஆயிரம் அரைக்காற்பணம்.
English Translation:
A thousand eighths of a fanam.,
Tamil Proverb:
ஆயிரம் பெயர் கூடினாலும் ஒரு அந்துப்பூச்சியைக் கொல்லக்கூடாது.
English Translation:
Though a thousand persons unite, they cannot kill a single grain-insect.",
Tamil Proverb:
ஆயிரம் பொன் போட்டு யானை வாங்கி அரைப்பணத்து அங்குசத்துக்குப் பால்மாறுகிறதா?
English Translation:
After laying out thousands for an elephant why hesitate to give half a fanam for a goad?,