Tamil Proverb:
ஆடு நினைத்த இடத்தில் பட்டி போடுகிறதா?
English Translation:
Will the pen be put up where the sheep may wish?,
Tamil Proverb:
ஆடு நினைத்த இடத்தில் பட்டி போடுகிறதா?
English Translation:
Will the pen be put up where the sheep may wish?,
Tamil Proverb:
ஆடு நினைத்த இடத்தில் பட்டி போடுகிறதா?
English Translation:
Will the pen be put up where the sheep may wish?,
Tamil Proverb:
ஆடு நனைகிறதென்று கோனாய் அழுகிறதாம்.
English Translation:
It is said that the wolf wept because the sheep were wet.,
Tamil Proverb:
ஆடு தழை தின்பதுபோலே.
English Translation:
Like a goat cropping leaves.,
Tamil Proverb:
"ஆடுதவுமா குருக்களே என்றால், கொம்பும் குளம்பும் தவிரச் சமூலமும் ஆகும் என்கிறார்.
English Translation:
If one say, O my teacher, can the sheep be of any use to you, he replies yes, all except the horns and the hoofs.",
Tamil Proverb:
ஆடுங்காலத்துத் தலைகீழாக விழுந்தால் ஓடும் கப்பரையும் உடையவன் ஆவான்.
English Translation:
If one should fall headlong when he ought to be active, he will be so impoverished as to possess only broken pots and an alms-dish.Indolence in youth leads to poverty in old age.",
Tamil Proverb:
ஆடுங்காலம் தலைகீழாய் விழுந்தாலும் கூடும் புசிப்புத்தான் கூடும்.
English Translation:
Though he may fall headlong when dancing, he will not thereby meet with greater success.",
Tamil Proverb:
ஆடு கோனானின்றித் தானாய்ப் போகுமா?
English Translation:
Will a sheep lead itself when the shepherd is absent?,
Tamil Proverb:
ஆடு கொடாத இடையன் ஆவைக் கொடுப்பானா?
English Translation:
Will the shepherd who refused to give a sheep give a cow?,
Tamil Proverb:
"ஆடு கொண்டவன் ஆடித்திரிவான், கோழி கொண்டவன் கூவித்திரிவான்.
",English Translation: He that has bought a sheep will wander about; he that has bought fowls will go about crying them for sale.,
Tamil Proverb:
ஆடு கொழுக்கிறது எல்லாம் இடையனுக்கு லாபம்.
English Translation:
The fattening of the sheep is an advantage to the shepherd.,
Tamil Proverb:
ஆடுகிடந்த இடத்தில் பழுப்புத்தானும் கிடையாது.
English Translation:
Not a leaf will be found where the sheep lay.,
Tamil Proverb:
ஆடு கிடந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படாது.
English Translation:
A place where sheep were penned and a place once occupied by an Agambadyan are profitless.,