ProverbPedia

Tamil Proverb:
"புரட்டிப் புரட்டிப் உதைக்கிறபோதும், மீசையில் மண் படவில்லை என்கிறான்.
English Translation:
Even when kicked about and rolling in the dust, he affirms that his mustache did not touch the earth.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

புத்தி அற்றவர்கள் பத்தியாய்ச் செய்வதும் விபரீதமாம்.
English Translation:
Even that which fools perform earnestly is wrong.,

புத்தி ஈனர்கள் குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்வார்கள்.
English Translation:
When the foolish go to wash, they will daub themselves with mud.",

புத்தி உறப் புகழ்.
English Translation:
As soundness of judgment increases, praise will follow.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
புத்தி உறப் புகழ்.
English Translation:
As soundness of judgment increases, praise will follow.",

Tamil Proverb:
புத்தி முற்றினவர்க்குச் சித்தியாதது ஒன்றும் இல்லை.
English Translation:
There is nothing in which the mature in judgment fail.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
புத்தி முற்றினவர்க்குச் சித்தியாதது ஒன்றும் இல்லை.
English Translation:
There is nothing in which the mature in judgment fail.,

Tamil Proverb:
புத்திமான் பலவான்.
English Translation:
An intelligent man is strong.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
புத்திமான் பலவான்.
English Translation:
An intelligent man is strong.,

Tamil Proverb:
புத்தி கெட்ட ராஜாவுக்கு மதி கெட்ட மந்திரி.
English Translation:
A foolish king and an ignorant minister.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
புத்தி கெட்ட ராஜாவுக்கு மதி கெட்ட மந்திரி.
English Translation:
A foolish king and an ignorant minister.,

Tamil Proverb:
"புத்தி அற்றோரும் தூங்கினர், புத்தி உற்றோரும் தூங்கினர்.
",English Translation: Both the foolish and the wise slept.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"புத்தி அற்றோரும் தூங்கினர், புத்தி உற்றோரும் தூங்கினர்.
",English Translation: Both the foolish and the wise slept.,

Tamil Proverb:
புதையல் எடுத்தவனைப்போலே.
English Translation:
Like one that has discovered buried treasure.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
புதையல் எடுத்தவனைப்போலே.
English Translation:
Like one that has discovered buried treasure.,

Tamil Proverb:
புதுமைக்கு வண்ணான் பறை தட்டி வெளுத்தான்.
English Translation:
The washerman inaugurated his washing by beat of tomtom.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
புதுமைக்கு வண்ணான் பறை தட்டி வெளுத்தான்.
English Translation:
The washerman inaugurated his washing by beat of tomtom.,

Tamil Proverb:
புதுமையான காரியம் தான் இந்தக் கலியுகத்தில்.
English Translation:
Certainly it is a strange occurrence in kaliyuga.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
புதுமையான காரியம் தான் இந்தக் கலியுகத்தில்.
English Translation:
Certainly it is a strange occurrence in kaliyuga.,

Tamil Proverb:
"புதுப் பெண்ணே புதுப் பெண்ணே நெருப்பு எடுத்துவா, உனக்குப் பின்னாலே இருக்கிறது செருப்பு அடி.
English Translation:
O bride, O bride bring some fire, what awaits you is slippering.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"புதுப் பெண்ணே புதுப் பெண்ணே நெருப்பு எடுத்துவா, உனக்குப் பின்னாலே இருக்கிறது செருப்பு அடி.
English Translation:
O bride, O bride bring some fire, what awaits you is slippering.",

Tamil Proverb:
புதுப் பானைக்கு ஈ சேராது.
English Translation:
Flies do not swarm on a new pot.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
புதுப் பானைக்கு ஈ சேராது.
English Translation:
Flies do not swarm on a new pot.,

Tamil Proverb:
புதியாரை நம்பிப் பழையாரைக் கைவிடலாமா?
English Translation:
Is it right to forsake old friends in reliance on new ones?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
புதியாரை நம்பிப் பழையாரைக் கைவிடலாமா?
English Translation:
Is it right to forsake old friends in reliance on new ones?,

Tamil Proverb:
புதுக் குடத்திலே வார்த்த தண்ணீர்.
English Translation:
Water poured into a new pot.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
புதுக் குடத்திலே வார்த்த தண்ணீர்.
English Translation:
Water poured into a new pot.,

Tamil Proverb:
புதிய காரியங்களிற் புதிய யோசனை வேண்டும்.
English Translation:
New things require fresh consideration.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
புதிய காரியங்களிற் புதிய யோசனை வேண்டும்.
English Translation:
New things require fresh consideration.,

Tamil Proverb:
புதிய வண்ணான் பொந்துகட்டி வெளுப்பான்.
English Translation:
A new washerman will wash with great care.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
புதிய வண்ணான் பொந்துகட்டி வெளுப்பான்.
English Translation:
A new washerman will wash with great care.,

Tamil Proverb:
புதிய வண்ணாணும் பழைய அம்பட்டனும் தேடவேண்டும்.
English Translation:
Employ a new washerman, but an old barber.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
புதிய வண்ணாணும் பழைய அம்பட்டனும் தேடவேண்டும்.
English Translation:
Employ a new washerman, but an old barber.",