ProverbPedia

Tamil Proverb:
"பணம் இருந்தால் பாக்ஷா, பணம் இல்லாவிட்டால் பக்கிரி.
English Translation:
If I have money, Páchcha; if not money, Pakkiri.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"பணம் இருந்தால் பாக்ஷா, பணம் இல்லாவிட்டால் பக்கிரி.
English Translation:
If I have money, Páchcha; if not money, Pakkiri.",

Tamil Proverb:
பணத்தைக் கொடுத்துப் பணிகாரத்தை வாங்கிப் பற்றைக்குள்ளே இருந்து தின்கவேண்டுமோ?
English Translation:
Is it necessary for you to hide yourself in a bush, and eat the cakes for which you have paid?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பணத்தைக் கொடுத்துப் பணிகாரத்தை வாங்கிப் பற்றைக்குள்ளே இருந்து தின்கவேண்டுமோ?
English Translation:
Is it necessary for you to hide yourself in a bush, and eat the cakes for which you have paid?",

Tamil Proverb:
பணத்துக்கு ஒரு அம்பு கொண்டு பாழில் எய்கிறதுபோல.
English Translation:
Like buying arrows at a fanam each, and wasting them.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பணத்துக்கு ஒரு அம்பு கொண்டு பாழில் எய்கிறதுபோல.
English Translation:
Like buying arrows at a fanam each, and wasting them.",

Tamil Proverb:
பணத்துக்குப் பெயர் ஆட்கொல்லி.
English Translation:
Money is called a man-slayer.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பணத்துக்குப் பெயர் ஆட்கொல்லி.
English Translation:
Money is called a man-slayer.,

Tamil Proverb:
"பணக்காரன் பின்னும் பத்துப் பேர், பயித்தியக்காரன் பின்னும் பத்துப் பேர்.
English Translation:
Ten follow after a moneyed man, and ten after a fool.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"பணக்காரன் பின்னும் பத்துப் பேர், பயித்தியக்காரன் பின்னும் பத்துப் பேர்.
English Translation:
Ten follow after a moneyed man, and ten after a fool.",

Tamil Proverb:
பணக்கள்ளி பாயில் படாள்.
English Translation:
A niggardly woman will not lie on a mat.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பணக்கள்ளி பாயில் படாள்.
English Translation:
A niggardly woman will not lie on a mat.,

Tamil Proverb:
பட்டைக்குத் தக்க பழம் கயிறு.
English Translation:
An old rope suited to the well-bucket.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பட்டைக்குத் தக்க பழம் கயிறு.
English Translation:
An old rope suited to the well-bucket.,

Tamil Proverb:
பட்டும் பட்டாவளியும் பெட்டியில் இருக்கும் காற் காசுக் கந்தை ஓடி உலாவும்.
English Translation:
The silk and the velvet are kept in a box, while a rag not worth a cash walks about the street.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பட்டும் பட்டாவளியும் பெட்டியில் இருக்கும் காற் காசுக் கந்தை ஓடி உலாவும்.
English Translation:
The silk and the velvet are kept in a box, while a rag not worth a cash walks about the street.",

Tamil Proverb:
பட்டுப் புடைவை இரவல் கொடுத்து மணை எடுத்துக்கொண்டு திரிவதுபோல.
English Translation:
Like lending a silk cloth to another, and wandering about carrying a seat with her.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பட்டுப் புடைவை இரவல் கொடுத்து மணை எடுத்துக்கொண்டு திரிவதுபோல.
English Translation:
Like lending a silk cloth to another, and wandering about carrying a seat with her.",

Tamil Proverb:
பட்டுக் கோட்டைக்கு வழி எங்கே என்றால் கொட்டைப்பாக்கு விலை நூற்றைம்பது என்கிறான்.
English Translation:
When he was asked which was the way to Pattucotta, he said the price of arica-nuts is a hundred and fifty fanams.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பட்டுக் கோட்டைக்கு வழி எங்கே என்றால் கொட்டைப்பாக்கு விலை நூற்றைம்பது என்கிறான்.
English Translation:
When he was asked which was the way to Pattucotta, he said the price of arica-nuts is a hundred and fifty fanams.",

Tamil Proverb:
பட்டு்க் கத்தரித்ததுக்போலப் பேசவேண்டும்.
English Translation:
You must speak carefully as silk is cut by the scissors.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பட்டு்க் கத்தரித்ததுக்போலப் பேசவேண்டும்.
English Translation:
You must speak carefully as silk is cut by the scissors.,

Tamil Proverb:
பட்டு குலைந்தால் பொட்டு.
English Translation:
When silk thread is untwisted, it becomes useless.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பட்டு குலைந்தால் பொட்டு.
English Translation:
When silk thread is untwisted, it becomes useless.",

Tamil Proverb:
பட்டு அறி கெட்டு அறி பத்து எட்டு இறுத்து அறி.
English Translation:
Be wise by suffering, by poverty, and by paying ten and eight fines.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பட்டு அறி கெட்டு அறி பத்து எட்டு இறுத்து அறி.
English Translation:
Be wise by suffering, by poverty, and by paying ten and eight fines.",

Tamil Proverb:
பட்டிக் காட்டுக்குச் சிவப்புத் துப்பட்டிப் பீதாம்பரம்.
English Translation:
In a common village, a red garment is regarded as a sumptuous garment.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பட்டிக் காட்டுக்குச் சிவப்புத் துப்பட்டிப் பீதாம்பரம்.
English Translation:
In a common village, a red garment is regarded as a sumptuous garment.",

Tamil Proverb:
பட்டினத்து நரியைப் பனங்காட்டு் நரி ஏய்த்ததாம்.
English Translation:
It is said that the jackal of the palmyrah grove cheated the city fox.,