“Tamil Proverb:
காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.”
“Tamil Proverb:
காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.”
“Tamil Proverb:
காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.”
“Tamil Proverb:
கால்வாயைத் தாண்டாதவன் கடலைத் தாண்டுவானா?”
“Tamil Proverb:
கால் மாறிக் கட்டினால் கனம் குறையுமா?”
“Tamil Proverb:
கால் நடைக்கு இரண்டு காசு கை வீச்சுக்கு ஐந்து காசு.”
“Tamil Proverb:
கால் சிறிதாகில் கனல் ஊரும் கன்னியர் மேல் மால் சிறிதாகில் மனம் ஊரும்.”
“Tamil Proverb:
கால் ஆடக் கோல் ஆடும் கோல் ஆடக் குரங்கு ஆடும்.”
“Tamil Proverb:
கால் அளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம் நூல் அளவே ஆகுமாம் நுண்சீலை.”
“Tamil Proverb:
காலை மோட்சமும் வாலை ஞானமும் நிலைக்காது.”
“Tamil Proverb:
காலைப் பனிக்கும் கண்விழிக்கும் ஒத்தது செல்வம்.”
“Tamil Proverb:
காலைப் பிடித்த சனியன் ஊரைச் சுற்றி அடிக்கும்.”
“Tamil Proverb:
காலை துயில்வானும் மாலை இருப்பானும் பதர்.”
“Tamil Proverb:
காலைச் செல் பூத்தால் அடுத்த மழை அடங்கும்.”
“Tamil Proverb:
காலைச் சுற்றின பாம்பு கடித்தால் ஒழிய விடாது.”
“Tamil Proverb:
காலுக்கு ஆகிற செருப்பு தலைக்கு ஆகுமா?”
“Tamil Proverb:
காலுக்குத் தக்க செருப்பும் கூலிக்குத் தக்க உழைப்பும்.”
“Tamil Proverb:
காலுக்குக் கை உதவி கைக்குக் கால் உதவி.”