“Tamil Proverb:
காலஞ் செய்கிறது ஞாலம் செய்யாது.”
“Tamil Proverb:
காலஞ் செய்கிறது ஞாலம் செய்யாது.”
“Tamil Proverb:
காலஞ் செய்கிறது ஞாலம் செய்யாது.”
“Tamil Proverb:
காலத்தினால் செய்த நன்றி.”
“Tamil Proverb:
காலஞ் செய்கிறது கோலம் செய்யாதே.”
“Tamil Proverb:
கார்த்திகைப் பிறைபோலக் கண்டேன்.”
“Tamil Proverb:
"கார்த்திகைக்கு மேல் மழையும் இல்லை, கர்ணனுக்கு மேல் கொடையும் இல்லை.”
“Tamil Proverb:
கார் அறுக்கட்டும் கத்தரி பூக்கட்டும்.”
“Tamil Proverb:
காரியத்துக்குக் கழுதையின் காலைப் பிடி.”
“Tamil Proverb:
காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?”
“Tamil Proverb:
காரியத்திலே கண் அல்லாமல் வீரியத்திலே இல்லை.”
“Tamil Proverb:
காரியக்காரன் கொல்லையிலே கழுதை மேய்குது.”
“Tamil Proverb:
காய்ந்தும் கெடுத்தது பேய்ந்தும் கெடுத்தது.”
“Tamil Proverb:
காரிகை கற்றுக் கவி சொல்லுவதிற் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று.”
“Tamil Proverb:
காராம்பசுவுக்குப் புல்லானால் நந்தவனத்துக்குக் களையுமாம்.”
“Tamil Proverb:
காய்ந்தாலும் வெந்நீர் அவம் போமோ?”
“Tamil Proverb:
காய்ந்த வானம் பேய்ந்தால் விடாது?”
“Tamil Proverb:
காய்ந்த புலி ஆவிலே விழுகிறது.”