“Tamil Proverb:
கானலை நீரென்று எண்ணி மான் ஓடி இளைத்ததுபோல.”
“Tamil Proverb:
கானலை நீரென்று எண்ணி மான் ஓடி இளைத்ததுபோல.”
“Tamil Proverb:
கானலை நீரென்று எண்ணி மான் ஓடி இளைத்ததுபோல.”
“Tamil Proverb:
காற்றைப் பிடித்துக் கரகத்தில் அடைக்கலாமா?”
“Tamil Proverb:
காற்றைப் பார்த்துக் கப்பல் நாட்டு.”
“Tamil Proverb:
காற்று உள்ளபோது தூற்றிக்கொள் கரும்பு உள்ளபோது ஆட்டிக் கொள்.”
“Tamil Proverb:
காற்றும் சிலரை நீக்கி வீசுமோ?”
“Tamil Proverb:
காற்றுக்குத் தோணி எதிர்த்து ஓடாது.”
“Tamil Proverb:
காற்றுக்கு எதிரிலே துப்பினால் முகத்திலே விழும்.”
“Tamil Proverb:
காற்றுக்கா மழைக்கா போர்த்துக்கொள்ள துணிக்கா?”
“Tamil Proverb:
காற்றில் அகப்பட்ட கப்பல்போல் அலைகின்றது மனம்.”
“Tamil Proverb:
காற் காசுப் பூனை முக்காற் காசுத் தயிரைக் குடித்தது.”
“Tamil Proverb:
காளிப்பட்டம் போனாலும் மூளிப்பட்டம் போகாது.”
“Tamil Proverb:
காளிதோட்டத்துக் கற்பக விருக்ஷம் ஆருக்கும் உதவாது.”
“Tamil Proverb:
காவோலை விழுந்ததென்று குருத்தோலை சிரித்ததாம்.”
“Tamil Proverb:
காவேரி கஞ்சியாய்ப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்.”
“Tamil Proverb:
காவேரி ஆற்றை மறிப்பாய் கார்த்திகை மாதத்துக் கற்கடக சந்திரனையும் மறிப்பாயா?”
“Tamil Proverb:
காவல் தானே பாவையர்க்கு அழகு.”