“Tamil Proverb:
"காலுக்குக் கடுப்பே தவிர, கண்ட பலன் ஒன்றும் இல்லை.”
“Tamil Proverb:
"காலுக்குக் கடுப்பே தவிர, கண்ட பலன் ஒன்றும் இல்லை.”
“Tamil Proverb:
"காலுக்குக் கடுப்பே தவிர, கண்ட பலன் ஒன்றும் இல்லை.”
“Tamil Proverb:
காலுக்குப் போட்டால் தலைக்குப் போடுகிறான்.”
“Tamil Proverb:
காலில் பட்டது கண்ணில் பட்டதுபோல.”
“Tamil Proverb:
காலில் விழுகிறது நல்லது மேலில் விழுகிறது கெட்டது.”
“Tamil Proverb:
காலிலே பட்டபிறகா கிரகசாரம் போதாது?”
“Tamil Proverb:
"காலாலே நடந்தால் காதவழி, தலையாலே நடந்தால் எவ்வளவு தூரம்?”
“Tamil Proverb:
காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்கக்கூடாது.”
“Tamil Proverb:
காலம் அல்லாத காலத்திலே கப்பல் ஓட்டி.”
“Tamil Proverb:
காலம் போன காலத்தில் மூலம் வந்து குறுக்கிட்டதுபோல.”
“Tamil Proverb:
"காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்.”
“Tamil Proverb:
காலம் அறிந்து பிழையாதவன் வால் அறுந்த குரங்கு ஆவான்.”
“Tamil Proverb:
காலமே எழுந்திருந்து காக்கை விழிக்கல் ஆகாது.”
“Tamil Proverb:
காலம் அறிந்து ஞாலம் ஒழுகு.”
“Tamil Proverb:
காலம் கெட்டுக் கைப்பிச்சை எடுத்தாற்போல.”
“Tamil Proverb:
காலத்துக்கு ஏற்ற கோலம்.”
“Tamil Proverb:
காலத்திற் பெய்த மழைபோல.”