“Tamil Proverb:
கிணற்றைக் கண்டு கடல் ஒதுங்கிப் போகுமா?”
“Tamil Proverb:
கிணற்றைக் கண்டு கடல் ஒதுங்கிப் போகுமா?”
“Tamil Proverb:
கிணற்றைக் கண்டு கடல் ஒதுங்கிப் போகுமா?”
“Tamil Proverb:
"கிணற்றுத் தவளை தண்ணீர் குடித்ததைக் கண்டது ஆர், குடியாததைக் கண்டது ஆர்?”
“Tamil Proverb:
கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.”
“Tamil Proverb:
கிணற்றுத் தவளைக்கு ஏன் நாட்டு வளப்பம்?”
“Tamil Proverb:
கிணறு தப்பித் துரவில் விழலாமா?”
“Tamil Proverb:
கிணற்றைத் தூர்த்தால் வயிற்றைத் தூர்க்கும்.”
“Tamil Proverb:
கிணறு இறைக்க இறைக்கச் சுரக்கும்.”
“Tamil Proverb:
கிணறு மெத்தினாற் கீழ்வரை பொசியும்.”
“Tamil Proverb:
கிணறு வெட்டித் தாகம் தீர்க்கலாமா?”
“Tamil Proverb:
கிணறும் வெட்டித் தவளையும் பிடித்து விடுகிறதா?”
“Tamil Proverb:
கிணறு கிடக்க மலை கல்லாதே.”
“Tamil Proverb:
கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டாற்போல ஆயிற்றே.”
“Tamil Proverb:
கிட்டாத ஒன்றை வெட்டென மற.”
“Tamil Proverb:
கிட்ட வா நாயே என்றால் மூஞ்சியை நக்குகிறது.”
“Tamil Proverb:
கிடக்கிறது குட்டிச்சுவர் கனாக் காண்கிறது மச்சுவீடு.”
“Tamil Proverb:
கிடக்கிறது கிடக்கட்டும் கிழவனை எடுத்து மணையிலே வை.”