“Tamil Proverb:
காடு விளையாவிட்டாலும் கடமை போகுமா?”
“Tamil Proverb:
காடு விளையாவிட்டாலும் கடமை போகுமா?”
“Tamil Proverb:
காடு விளையாவிட்டாலும் கடமை போகுமா?”
“Tamil Proverb:
காடு விளைந்தாலும் ஒரு மேடு விளைந்தாலும் கடன் கழிந்து போம்.”
“Tamil Proverb:
காடு வா என்கிறது வீடு போ என்கிறது.”
“Tamil Proverb:
காடு காத்தவனும் கற்சேரி காத்தவனும் பலன் அடைவான்.”
“Tamil Proverb:
காடிக்குப் போய்த் தயிர் கொண்டுவந்ததுபோல.”
“Tamil Proverb:
காசைக் கொடுத்துக் குத்து மாடு தேடுகிறதா?”
“Tamil Proverb:
காஞ்சிபுரத்திற்குப் போனால் கால் ஆட்டி உண்ணலாம்.”
“Tamil Proverb:
காசுக்குப் போன மானம் கோடி கொடுத்தாலும் வராது.”
“Tamil Proverb:
காசுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாயின் சூத்து அம்மணம்.”
“Tamil Proverb:
காசுக்கூடு கரிக்கூடாய்ப் போயிற்று.”
“Tamil Proverb:
காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கம்மாளக் குஞ்சு ஆகாது.”
“Tamil Proverb:
காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கணக்கக் குஞ்சு ஆகாது.”
“Tamil Proverb:
"காசு கொடுத்தால் வேசி வருவாள், கல நெல்லைக் கொடுத்தால் அவள் அக்காளும் ஆத்தாளும் கூட வருவார்கள்.”
“Tamil Proverb:
காசு இல்லாதவனுக்கு வராகன் பேச்சு என்ன?”
“Tamil Proverb:
காசியில் இருக்கிறவன் கண்ணைக் குத்தக் காஞ்சிபுரத்திலிருந்து கையை நீட்டிக் கொண்டு போகிறதா?”
“Tamil Proverb:
காசிக்குப்போயும் முடத்தவசி காலில் விழுகிறதா?”