“Tamil Proverb:
காகம் இல்லாத ஊர் சோனகன் இல்லாத ஊர்.”
“Tamil Proverb:
காகம் இல்லாத ஊர் சோனகன் இல்லாத ஊர்.”
“Tamil Proverb:
காகம் இல்லாத ஊர் சோனகன் இல்லாத ஊர்.”
“Tamil Proverb:
காகம் இல்லாத ஊர் பாவி இல்லாத ஊர்.”
“Tamil Proverb:
காகம் கர் என்றால் கணவனை அப்பா என்று கட்டிக்கொள்ளுவாளாம்.”
“Tamil Proverb:
காகம் ஏறிப் பனங்காய் உதிருமா?”
“Tamil Proverb:
காகத்திலே வெள்ளை உண்டா?”
“Tamil Proverb:
காகத்தின் கண்ணுக்குப் பீர்க்கம்பூ பொன் நிறம்.”
“Tamil Proverb:
கன்னான் நடமாடக் குயவன் குடிபோவான்.”
“Tamil Proverb:
கன்னானுக்கு முன்னே கழுதை பரதேசம் போனாற்போலே.”
“Tamil Proverb:
கன்னி இருக்கக் காளை மணம் போகலாமா?”
“Tamil Proverb:
கன்றுகளாய்க் கூடிக் களை பறிக்கப் போனால் வைக்கோல் ஆகுமா செத்தை ஆகுமா?”
“Tamil Proverb:
கன்றைக் கண்டு ஓடிவரும் பசுவைப்போலே.”
“Tamil Proverb:
கன்றும் பசுவும் காடேறி மேய்ந்தால் கன்று கன்று கன்றுவழியே பசு பசு வழியே”
“Tamil Proverb:
கன்றுக்குட்டியை அவிழ்க்கச் சொன்னார்களா கட்டுத்தறியைப் பிடுங்கச் சொன்னார்களா?”
“Tamil Proverb:
கன்மத்தினால் வந்தது தன்மந்தினால் போகவேண்டும்.”
“Tamil Proverb:
"கன்று இருக்கக் காசத்தனை பால் கறவாப் பசு, கன்று செத்த பிறகு கலப்பால் கறக்குமா?”
“Tamil Proverb:
கனியை விட்டுக் காயைத் தின்கிறதா?”