“Tamil Proverb:
காணி ஆளன் வீடு வேகச்சே காலைப் பிடித்து இழுத்த கதை.”
“Tamil Proverb:
காணி ஆளன் வீடு வேகச்சே காலைப் பிடித்து இழுத்த கதை.”
“Tamil Proverb:
காணி ஆளன் வீடு வேகச்சே காலைப் பிடித்து இழுத்த கதை.”
“Tamil Proverb:
காணி ஏறக் கோடி அழியும்.”
“Tamil Proverb:
காணாமல் கண்டேனோ கம்பங்கதிரே சிந்தாமல் குத்தடி சில்லி மூக்கே?”
“Tamil Proverb:
காணப்பட்டன எல்லாம் அழியப்பட்டன.”
“Tamil Proverb:
காட்டுப் பூச்சிகள் எதிர்த்த கதை ஆச்சு.”
“Tamil Proverb:
காணக் கிடைத்தது கார்த்திகைப் பிறைபோல.”
“Tamil Proverb:
காட்டுக் கோழிக்கு உரற் குழியே கைலாசம்.”
“Tamil Proverb:
காட்டுப் பேய்ச்சுரைக்காய் கறிக்கு ஆகுமா?”
“Tamil Proverb:
காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.”
“Tamil Proverb:
காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.”
“Tamil Proverb:
காடை இடம் ஆனால் நாட்டை ஆளலாம்.”
“Tamil Proverb:
காட்டுப் பூனைக்குச் சிவராத்திரி விரதமா ?”
“Tamil Proverb:
காட்டிலே செத்தாலும் வீட்டிலேதான் தீட்டு.”
“Tamil Proverb:
காட்டில் ஆனையைக் காட்டி வீட்டில் பெண்ணைக் கொடுக்கிறதா?”
“Tamil Proverb:
காட்டிக் கொடுத்துக் கடக்கப் போய் நிற்கலாமா?”
“Tamil Proverb:
காடு வெந்தாற் சந்தன மரமும் வேகாதோ?”