“Tamil Proverb:
காசிக்குப் போனாலும் கதி பெற வழி இல்லை.”
“Tamil Proverb:
காசிக்குப் போனாலும் கதி பெற வழி இல்லை.”
“Tamil Proverb:
காசிக்குப் போனாலும் கதி பெற வழி இல்லை.”
“Tamil Proverb:
காசிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசு.”
“Tamil Proverb:
காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை.”
“Tamil Proverb:
காசி இரண்டு எழுத்துத்தான் காண எத்தனை நாட்செல்லும்?”
“Tamil Proverb:
காக்கை ஏறின கொம்பு அசையாதா?”
“Tamil Proverb:
காக்கையைக் கண்டு அஞ்சுவாள் கரடியைப் பிடித்துக் கட்டுவாள்.”
“Tamil Proverb:
காக்கையும் காற்றும் போக்கு உண்டானால் வரும்.”
“Tamil Proverb:
காக்கையும் கத்திக் கத்திப் போகிறது கருவாடும் உலர்ந்து போகிறது.”
“Tamil Proverb:
காக்கை ஏறினதும் பனம்பழம் விழுந்ததும்.”
“Tamil Proverb:
காக்கைக்கு அஞ்சு குணம்.”
“Tamil Proverb:
காக்கையும் குயிற் குஞ்சைத் தன் குஞ்சுபோல் வளர்க்கும்.”
“Tamil Proverb:
காக்கையிற் கரிது களாம்பழம்.”
“Tamil Proverb:
காக்கனுக்கும் பூக்கனுக்கும் பூத்தாயோ புன்னை கண்ணாளர் வருந்தனையும் பொறுக்கலையோ புன்னை?”
“Tamil Proverb:
காக்காய்க் குஞ்சு ஆனாலும் தன் குஞ்சு பொன் குஞ்சு.”
“Tamil Proverb:
காகம் காலமே கா கா என்று கத்தும்.”
“Tamil Proverb:
காகம் இருக்கப் பழம் விழுந்ததுபோல.”