“Tamil Proverb:
காது காது என்றால் செவிடு செவிடு என்கிறான்.”
“Tamil Proverb:
காது காது என்றால் செவிடு செவிடு என்கிறான்.”
“Tamil Proverb:
காது காது என்றால் செவிடு செவிடு என்கிறான்.”
“Tamil Proverb:
காது காது என்றால் நாதி நாதி என்கிறான்.”
“Tamil Proverb:
காது அறுத்தாலும் அறுக்கும் பேனைப் பார்த்தாலும் பார்க்கும் குரங்கு.”
“Tamil Proverb:
காது அறுத்த கூலி கைமேலே.”
“Tamil Proverb:
காதிலே நாராசம் ஏற்றினாற் போல.”
“Tamil Proverb:
காதில் சிலந்தி ஓதடி ஆனந்தி.”
“Tamil Proverb:
காதவழி பெயர் இல்லான் கழுதையோடு ஒக்கும்.”
“Tamil Proverb:
காதவழி போய் அறியான் கழுதைப் பிறப்பு.”
“Tamil Proverb:
காதவழி போய் அறியாதான் மாதம் எல்லாம் நடந்தானாம்.”
“Tamil Proverb:
காதம் விட்டு இருகாதம் சுற்றுகிறதுபோல.”
“Tamil Proverb:
காதம் கொடுத்து இருகாதம் வாங்குகிறதுபோல.”
“Tamil Proverb:
காணி மந்தம் கோடி துக்கம்.”
“Tamil Proverb:
காணி சோம்பல் கோடி வருத்தம்.”
“Tamil Proverb:
காணி காணியாய்ச் சம்பாதித்துக் கோடி கோடியாய்ச் செலவழிக்க வேண்டும்.”
“Tamil Proverb:
காணிக்கு ஒத்தது கோடிக்கு.”
“Tamil Proverb:
is added a crore is destroyed.”