“Tamil Proverb:
கருக்கி உருக்கி நெய்வார்த்தாலும் கண்ட நியாயந்தான் சொல்லுவான்.”
“Tamil Proverb:
கருக்கி உருக்கி நெய்வார்த்தாலும் கண்ட நியாயந்தான் சொல்லுவான்.”
“Tamil Proverb:
கருக்கி உருக்கி நெய்வார்த்தாலும் கண்ட நியாயந்தான் சொல்லுவான்.”
“Tamil Proverb:
கரு இல்லாத வித்தையும் குரு இல்லா சீஷனும்போல்.”
“Tamil Proverb:
கரிப்பிலே பிள்ளை விற்றாற்போலே.”
“Tamil Proverb:
"கரிப்புக்கு இருந்து பிழை, கலகத்துக்கு ஓடிப் பிழை.”
“Tamil Proverb:
கரம்மாறிக் கட்டினால் கனம் குறையாது.”
“Tamil Proverb:
கரணம் தப்பினால் மரணம்.”
“Tamil Proverb:
கரடியால் துரத்தப்பட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டாற் பயம்.”
“Tamil Proverb:
"கரடி புற்றிலே வாய் வைத்தாற் போல், கருடன் காலிற் சதங்கை கட்டியதுபோல்.”
“Tamil Proverb:
கரடி துரத்தினாலும் கைக்கோளத் தெருவில் போக வழி இராது.”
“Tamil Proverb:
கரகத்து நீர் காதங் காக்கும்.”
“Tamil Proverb:
கரடி பிறை கண்டது போல.”
“Tamil Proverb:
கயிற்றைப் பாம்பென்று எண்ணிக் கலங்குகிறது.”
“Tamil Proverb:
கயிறு இல்லா பம்பரம்போல.”
“Tamil Proverb:
கம்மாளன் நாய் சம்மட்டித் தொனிக்கு அஞ்சுமா?”
“Tamil Proverb:
கம்மாளன் பசுவைக் காது அறுத்துக் கொள்ளவேண்டும்.”
“Tamil Proverb:
கம்மாளன் வீட்டில் பிள்ளை பிறந்தால் தேவடியாள் தெருவில் சர்க்கரை வழங்க வேண்டும்.”