“Tamil Proverb:
கந்தைக்குச் சரடு ஏறுகிறது எல்லாம் பலம்.”
“Tamil Proverb:
கந்தைக்குச் சரடு ஏறுகிறது எல்லாம் பலம்.”
“Tamil Proverb:
கந்தைக்குச் சரடு ஏறுகிறது எல்லாம் பலம்.”
“Tamil Proverb:
கந்தைக்குத் தக்க பொந்தை.”
“Tamil Proverb:
கந்தபொடிக் கடைக்காரனுக்கு வாசனை தெரியுமா?”
“Tamil Proverb:
கத்து கத்து என்றால் கழுதையும் கத்தாது சொல்லு சொல்லு என்றால் புலவனும் சொல்லான்”
“Tamil Proverb:
கத்தி இருக்கும் இடத்துக்கு மரை காவுகிறதா?”
“Tamil Proverb:
கத்துமட்டும் கத்திப்போட்டுக் கதவைச் சாத்திவிட்டுப் போ”
“Tamil Proverb:
கத்திகட்டி பெண்சாதி எப்போதும் கைம்பெண்சாதி.”
“Tamil Proverb:
கத்தரிக்காய் வாங்கப் பூசணிக்காய் கொசுறா?”
“Tamil Proverb:
கத்தியைப் பார்க்கிலும் கன கோபம் கொலை செய்யும்.”
“Tamil Proverb:
கத்தியும் கடாவும் போலே.”
“Tamil Proverb:
கத்தரிக்காய் விரை சுரைக்காய் காய்க்காது.”
“Tamil Proverb:
கத்தரிக்காயிலே காலும் கையும் முளைத்தாற்போல.”
“Tamil Proverb:
கத்தாிக்காய் சொத்தை என்றால் அாிவாள் மணைக் குற்றம் என்கிறாள்.”
“Tamil Proverb:
"கதையோ பிராமணா கந்தையோ பொத்துகிறாய், அல்லடீ பேய் முண்டாய் சீலைப்பேன் குத்துகிறேன்.”
“Tamil Proverb:
கதைக்குக் கால் இல்லை பேய்க்குப் பாதம் இல்லை.”
“Tamil Proverb:
கதைக்குக் காலும் இல்லை தலையும் இல்லை.”