“Tamil Proverb:
கரும்பும் வேம்பு ஆயிற்றே.”
“Tamil Proverb:
கரும்பும் வேம்பு ஆயிற்றே.”
“Tamil Proverb:
கரும்பும் வேம்பு ஆயிற்றே.”
“Tamil Proverb:
கரும்பு தின்னக் கூலியா?”
“Tamil Proverb:
கரும்பைக் கழுதைக்குமுன் போட்டால் கழுதைக்கு தெரியுமோ கரும்பு ருசி.”
“Tamil Proverb:
கரும்பு முறித்து கழுதையை அடித்த கதை.”
“Tamil Proverb:
கரும்புக்கட்டிக்கு எறும்பு தானே வரும்.”
“Tamil Proverb:
கரும்பிலும் தேன் இருக்கும் கள்ளியிலும் பால் இருக்கும்.”
“Tamil Proverb:
கருமான் இருந்த இடமும் கழுதை புரண்ட களமும் சரி.”
“Tamil Proverb:
கருமத்தை முடிக்கிறவன் அருமை ஒன்றும் பாரான்.”
“Tamil Proverb:
கரும ஒழுங்கு பெருமைக்கு அளவு.”
“Tamil Proverb:
கருப்பங்கட்டியிலும் கல்லு இருக்கும்.”
“Tamil Proverb:
கருடனைக் கண்ட பாம்புபோல.”
“Tamil Proverb:
கருடன் காலில் கெச்சை கட்டினதுபோல.”
“Tamil Proverb:
கருங்காலிக் கட்டைக்கு வாய் நாணாக் கோடாலி இன வாழைத் தண்டுக்கு வாய் நாணுமா?”
“Tamil Proverb:
கருங்காலி உலக்கைக்கு வெள்ளிப் பூண் கட்டினதுபோல.”
“Tamil Proverb:
கருங்கல்லிலே நார் உரிப்பான்.”
“Tamil Proverb:
கருங்கண்ணி பட்டால் கரையான் கண்ணாலும் திரும்பிப் பாரான்.”