“Tamil Proverb:
கலக்கந்தைக் கட்டிக் காணப் போனால் இருக்கலக் கந்தை கட்டி எதிரே வந்தாள்.”
“Tamil Proverb:
கலக்கந்தைக் கட்டிக் காணப் போனால் இருக்கலக் கந்தை கட்டி எதிரே வந்தாள்.”
“Tamil Proverb:
கலக்கந்தைக் கட்டிக் காணப் போனால் இருக்கலக் கந்தை கட்டி எதிரே வந்தாள்.”
“Tamil Proverb:
கலகம் கலந்தால் உலகம் கலங்கும்.”
“Tamil Proverb:
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.”
“Tamil Proverb:
கலகத்திலே போயும் கால்மாடு தலைமாடா?”
“Tamil Proverb:
கலகத்திலே புளுகாதவன் நரகத்திலே போவானாம்.”
“Tamil Proverb:
கரைப்பார் கரைத்தாற் கல்லும் கரையும்.”
“Tamil Proverb:
"கரைப்பக்கம் பாதை இருக்கக் கப்பல் ஏறினவனும், சொல்லாததை மனையாளுக்குச் சொன்னவனும் பட்ட பாடுபோல.”
“Tamil Proverb:
கரை தட்டி கப்பல்போல.”
“Tamil Proverb:
கரை காணாத தோணிபோல.”
“Tamil Proverb:
"கருவேலமரத்திற்கு நிழல் இல்லை, கன்னானுக்கு முறை இல்லை.”
“Tamil Proverb:
கருவு இல்லாத முட்டையும் குரு இல்லாத வித்தையும்.”
“Tamil Proverb:
கரும்பு கட்டோடே இருக்க எறும்பு தானே வரும்.”
“Tamil Proverb:
"கரும்பை விரும்ப, அது வேம்பு ஆயிற்று.”
“Tamil Proverb:
கரும்பு ருசியென்று வேரோடு பிடுங்கலாமா?”
“Tamil Proverb:
கரும்பு கசக்கிறது வாய்க்குற்றம்.”
“Tamil Proverb:
கரும்புக்கு உழுத புழுதி காய்ச்சிய பாலுக்குச் சருக்கரை ஆமா?”