“Tamil Proverb:
ஐயப்பட்டால் பைய நட.”
“Tamil Proverb:
ஐயப்பட்டால் பைய நட.”
“Tamil Proverb:
ஐயப்பட்டால் பைய நட.”
“Tamil Proverb:
ஐம்பது வயதானவனுக்கு ஐந்து வயது பெண்ணா?”
“Tamil Proverb:
ஐயங்காரும் தொத்துக் கொடுப்பார்.”
“Tamil Proverb:
ஐப்பசி மாதத்து எருமைக்கடாவும் மார்கழி மாதத்து நம்பியானும் சரி.”
“Tamil Proverb:
"ஐம்பதிலே அறிவு, அறுபதிலே அடக்கம், அறுபதுக்குமேல் ஒன்றுமில்லை.”
“Tamil Proverb:
ஐப்பசிக்கும் கார்த்திகைக்கும் மழை இல்லாவிட்டால் அண்ணனுக்கும் சரி தம்பிக்கும் சரி.”
“Tamil Proverb:
ஐப்பசி மாதத்து வெய்யலில் அன்று உரித்த தோல் அன்று காயும் .”
“Tamil Proverb:
ஐப்பசி மாதம் அழுகைத் தூறல் கார்த்திகை மாதம் கன மழை.”
“Tamil Proverb:
ஐந்து சிட்டுக்கு இரண்டு காசு விலை.”
“Tamil Proverb:
"ஐதது நெல், அடர்ந்தது சுற்றம்.”
“Tamil Proverb:
ஐங்காயம் இட்ட காரம் இட்டாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு.”
“Tamil Proverb:
ஐங்காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே.”
“Tamil Proverb:
ஐங்காதம் போனாலும் அறிமுகம் வேண்டும்.”
“Tamil Proverb:
"ஐங்காதம் போனாலும், அகப்பை அரைக்காசு.”
“Tamil Proverb:
ஐங்காதம் போனாலும் அகப்பே அரைக்காசு கிடையாதே.”
“Tamil Proverb:
ஐங்கலக் கப்பியில் நழுவின கப்பி இவன்.”