“Tamil Proverb:
ஒருகாற் செய்தவன் இருகாற் செய்வான்.”
“Tamil Proverb:
ஒருகாற் செய்தவன் இருகாற் செய்வான்.”
“Tamil Proverb:
ஒருகாற் செய்தவன் இருகாற் செய்வான்.”
“Tamil Proverb:
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.”
“Tamil Proverb:
ஒரு காசு அகப்படுகிறது குதிரைக் கொம்பு”
“Tamil Proverb:
ஒரு கம்பத்தில் இரண்டு ஆனை கட்டுகிறதா?”
“Tamil Proverb:
ஒரு கட்டு வைக்கோலைத் தண்ணீரிற் போட்டு எட்டு ஆள் கூடி இழுத்தாற் போல.”
“Tamil Proverb:
ஒரு ஊருக்கு ஒரு வழியா?”
“Tamil Proverb:
ஒரு உறையிலே இரண்டு கத்தியா?”
“Tamil Proverb:
ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே மேயுமாம் ஈரும் பேனும்.”
“Tamil Proverb:
ஒதியமரமும் ஒரு சமயத்துக்கு உதவும்.”
“Tamil Proverb:
ஒதியமரம் தூணாமோ? ஒட்டாங்கிளிஞ்சில் காசாமோ?”
“Tamil Proverb:
"ஒதி பெருத்து என்ன, உபகாரம் இல்லாதவன் வாழ்ந்து என்ன?”
“Tamil Proverb:
ஒதி பெருத்தால் உரலாமா?”
“Tamil Proverb:
ஒட்டைக்குப் பளுவு ஏற்றுகிறதுபோல.”
“Tamil Proverb:
ஒதி பெருத்துத் தூணாமா?”
“Tamil Proverb:
ஒட்டினாலும் உழக்குப்பீர்ச் சென்கிறதா?”
“Tamil Proverb:
ஒட்டினால் தொட்டிலிலும் கொள்ளும் ஒட்டாவிட்டால் கட்டிலிலும் கொள்ளாது.”