“Tamil Proverb:
ஒட்டிக்கொண்டு வந்தும் தட்டிக் கழிக்கிறான்.”
“Tamil Proverb:
ஒட்டிக்கொண்டு வந்தும் தட்டிக் கழிக்கிறான்.”
“Tamil Proverb:
ஒட்டிக்கொண்டு வந்தும் தட்டிக் கழிக்கிறான்.”
“Tamil Proverb:
ஒடிந்த கோல் ஆனாலும் ஊன்றுகோல் இருக்கவேண்டும்”
“Tamil Proverb:
ஒச்சியம் இல்லாத ஊரிலே பெண் வாங்கின கதை.”
“Tamil Proverb:
ஒக்கப் பிறந்த தங்கை ஓலமிட்டு அழச்சே ஒப்பாரித் தங்கைக்குச் சிற்றாடையாம்.”
“Tamil Proverb:
ஐயோ என்றால் இவனுக்கு ஆறு மாசத்துப் பாவம் சுற்றும்.”
“Tamil Proverb:
ஐயன் அமைப்பை ஆராலும் தள்ளக்கூடாது.”
“Tamil Proverb:
ஐயனாரே வாரும் கடாவைக் கைக்கொள்ளும்.”
“Tamil Proverb:
ஐயனார் கோவில் மண்ணை மிதித்தவர் அத்தனையும் பிடாரி.”
“Tamil Proverb:
ஐயனார் கோவில் செங்கல் அத்தனையும் தெய்வம்.”
“Tamil Proverb:
ஐயனார் படையிற் குயவனார் பட்டதுபோல.”
“Tamil Proverb:
ஐயர் வருகிறவரையில் அமாவாசை நிற்குமா?”
“Tamil Proverb:
ஐயர் என்பவர் துய்யர் ஆவர் .”
“Tamil Proverb:
ஐயர் கதிர்போல அம்மாள் குதிர்போல.”
“Tamil Proverb:
ஐயம் ஏற்றும் அறிவே ஓது.”
“Tamil Proverb:
ஐயமான காரியத்தைச் செய்யல் ஆகாது.”
“Tamil Proverb:
ஐயப்பன் குதிரையை வையாளி விட்ட கதை.”