“Tamil Proverb:
ஏழை பேச்சு அரண்மனைக்கு ஏறுமா?”
“Tamil Proverb:
ஏழை பேச்சு அரண்மனைக்கு ஏறுமா?”
“Tamil Proverb:
ஏழை பேச்சு அரண்மனைக்கு ஏறுமா?”
“Tamil Proverb:
ஏழை பாக்குத் தின்ன எட்டுவீடு அறியவேண்டுமா?”
“Tamil Proverb:
ஏழை அழுத கண்ணீர் கூரியவாளை ஒக்கும்.”
“Tamil Proverb:
"ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.”
“Tamil Proverb:
ஏவா மக்கள் மூவா மருந்து.”
“Tamil Proverb:
ஏவற்பேய் கூரையைப் பிடுங்கும்.”
“Tamil Proverb:
ஏலேலசிங்கன்பொருள் ஏழு கடலிற் போனாலும் திரும்பும்.”
“Tamil Proverb:
ஏலேலம்! ஏலேலம்! எருமைச்சாணி காய்கிறது.”
“Tamil Proverb:
ஏலவே தொலைந்தது எங்களைத் தொட்ட கர்மம்.”
“Tamil Proverb:
ஏர் பிடித்தவன் என்ன செய்வான் பானைபிடித்தவள் பாக்கியம்.”
“Tamil Proverb:
"ஏர் உழுகிற பிள்ளை இளைத்துபோனால் போகிறது, பரியம் போட்ட பெண்ணைப் பார்த்து வளர்.”
“Tamil Proverb:
ஏரியோடு பகைகொண்டு சவுசம் செய்யாதிருக்கிறதா?”
“Tamil Proverb:
ஏரியின் தண்ணீர் இதோ சூரியதேவா?”
“Tamil Proverb:
ஏரியின் நீரைக் கட்டுதல் அரிது உடைத்தல் எளிது.”
“Tamil Proverb:
ஏரி மிதந்தால் இடையனை மதியாது.”
“Tamil Proverb:
ஏரி நிறைந்தால் கரை கசியும்.”