“Tamil Proverb:
உருத்திராக்ஷப் பூனை ஒன்றும் தெரியாதுபோல் இருக்கும்.”
“Tamil Proverb:
உருத்திராக்ஷப் பூனை ஒன்றும் தெரியாதுபோல் இருக்கும்.”
“Tamil Proverb:
உருத்திராக்ஷப் பூனை ஒன்றும் தெரியாதுபோல் இருக்கும்.”
“Tamil Proverb:
உருட்டும் புரட்டும் மிரட்டும் சொல்லும்.”
“Tamil Proverb:
உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.”
“Tamil Proverb:
உருட்டப் புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.”
“Tamil Proverb:
உருசி கண்ட பூனை உறியைத் தாவும்.”
“Tamil Proverb:
உருக்கம் உள்ள சிற்றாத்தை ஒதுக்கில் வாடி கட்டி அழ.”
“Tamil Proverb:
உரு ஏறத் திரு ஏறும்.”
“Tamil Proverb:
உரல் போய் மத்தளத்தோடே முறையிட்டதுபோல.”
“Tamil Proverb:
உரல் பஞ்சம் அறியுமா ?”
“Tamil Proverb:
உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.”
“Tamil Proverb:
உரலிலே தலையை மாட்டிக்கொண்டு உலக்கைக்குப் பயப்பட்டால் தீருமா ?”
“Tamil Proverb:
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா ?”
“Tamil Proverb:
உயிர் இருந்தால் உப்புமாறித் தின்னலாம்.”
“Tamil Proverb:
உயிரோடு ஒரு முத்தம் தராதவள் செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?”
“Tamil Proverb:
உயிரோடு திரும்பிப் பாராதவர் செத்தால் முத்தம் கொடுப்பாரா?”
“Tamil Proverb:
உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம்.”