“Tamil Proverb:
உப்பு முதல் கர்ப்பூரம் வரைக்கும் வேண்டும்.”
“Tamil Proverb:
உப்பு முதல் கர்ப்பூரம் வரைக்கும் வேண்டும்.”
“Tamil Proverb:
உப்பு முதல் கர்ப்பூரம் வரைக்கும் வேண்டும்.”
“Tamil Proverb:
உப்பு இட்டவர்களை உள்ளளவும் நினை.”
“Tamil Proverb:
உப்பு இருந்த பாண்டமும் உண்மை இல்லா நெஞ்சும் தட்டி உடையாமல் தாமே உடையும்.”
“Tamil Proverb:
உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே.”
“Tamil Proverb:
உப்பு இருந்த பாண்டமும் உபாயம் இருந்த நெஞ்சமும் தட்டி உடையாமல் தானே உடையும்.”
“Tamil Proverb:
உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?”
“Tamil Proverb:
உபசாரம் செய்தவர்க்கு அபசாரம் பண்ணுகிறதா?”
“Tamil Proverb:
"உபசார வார்த்தை காசாகுமா, உண்டாலொழியப் பசி தீருமா?”
“Tamil Proverb:
உபசரியாக வீட்டிலே உண்ணாதிருப்பதே ஒரு கோடி தனம்.”
“Tamil Proverb:
உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிஷ்டம்.”
“Tamil Proverb:
உத்தியோகத்துக்குத் தக்க சுகம்.”
“Tamil Proverb:
உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை.”
“Tamil Proverb:
உத்தியோகம் புருஷ லஷணம்.”
“Tamil Proverb:
உத்தமச்சேவகன் பெற்றதாய்க்கு அதிகம்.”
“Tamil Proverb:
உத்தமனுக்கும் தப்பிலிக்கும் உடன்படிக்கை வேண்டாம்.”
“Tamil Proverb:
உதைப்பானுக்கு வெளுப்பான் சாதிவண்ணான்.”