“Tamil Proverb:
ஆனமுதலை அழித்தவன் மானம் இழப்பது அரிதல்ல.”
“Tamil Proverb:
ஆனமுதலை அழித்தவன் மானம் இழப்பது அரிதல்ல.”
“Tamil Proverb:
ஆனமுதலை அழித்தவன் மானம் இழப்பது அரிதல்ல.”
“Tamil Proverb:
"ஆனமட்டும் ஆதாளியடித்துத்போட்டு, ஆந்தைபோல் விழிக்கிறான்.”
“Tamil Proverb:
ஆன தெய்வத்தை ஆறு கொண்டுபோகிறது அனுமந்தராயனுக்குத் தெப்பத்திருவிழாவா ?”
“Tamil Proverb:
ஆனதல்லாமல் ஆவதறிவாரோ ?”
“Tamil Proverb:
ஆற்றைக் கடத்திவிடு ஆகாசத்திற் பறக்கக் குளிகை தருகிறேன் என்கிறான்.”
“Tamil Proverb:
ஆற்றைக் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.”
“Tamil Proverb:
ஆற்றைக் கடந்தால்லோ அக்கரை ஏறவேண்டும் ?”
“Tamil Proverb:
ஆற்று நீரை நாய் நக்கிக் குடிக்குமோ எடுத்துக் குடிக்குமோ ?”
“Tamil Proverb:
ஆற்று மணலை அளவிடக்கூடாது.”
“Tamil Proverb:
ஆற்றுப்பெருக்கும் அரசும் அரை நாழி.”
“Tamil Proverb:
ஆற்றுக்குப் போனதும் இல்லை செருப்புக் கழற்றினதும் இல்லை.”
“Tamil Proverb:
ஆற்றுக்கும் பயம் காற்றுக்கும் பயம்.”
“Tamil Proverb:
"ஆற்றுக்குப் பார்ப்பான் துணையோ, சோற்றுக்குப் பயற்றங்காய் கறியா ?”
“Tamil Proverb:
ஆற்றிற் பெருவெள்ளம் நாய்க்கென்ன சளப்புத் தண்ணீர்.”
“Tamil Proverb:
ஆற்றிலே விட்ட தெர்ப்பைபோல் தவிக்கிறேன்.”
“Tamil Proverb:
ஆற்றிற் கரைத்த புளியும் அங்காடிக்கிட்ட பதருமாயிற்று.”