“Tamil Proverb:
ஆனைக்கு இல்லை கானலும் மழையும்.”
“Tamil Proverb:
ஆனைக்கு இல்லை கானலும் மழையும்.”
“Tamil Proverb:
ஆனைக்கு இல்லை கானலும் மழையும்.”
“Tamil Proverb:
ஆனைக்குத் துறடும் அன்னத்துக்கு மிளகாயும் வேண்டும்.”
“Tamil Proverb:
ஆனைக்குத் தேரை ஊணா ?”
“Tamil Proverb:
ஆனைக் கூட்டத்திற் சிங்கம் புகுந்ததுபோல.”
“Tamil Proverb:
ஆனைக்கும் புலிக்கும் நெருப்பைக் கண்டால் பயம்.”
“Tamil Proverb:
ஆனைக்கும் அடி சறுக்கும்.”
“Tamil Proverb:
"ஆனைக்குத் தீனியிடும் வீட்டில், ஆட்டுக்குட்டிக்குப் பஞ்சமா ?”
“Tamil Proverb:
ஆனைக்கும் பானைக்கும் சரி.”
“Tamil Proverb:
ஆனைக் கவடும் பூனைத் திருடும்.”
“Tamil Proverb:
ஆனைக்கு அறுபது முழம் அறக்குள்ளனுக்கு எழுபது முழம்.”
“Tamil Proverb:
ஆனை கொடிற்றில் அடக்குகிறதுபோல எந்தமட்டும் அடக்குகிறது ?”
“Tamil Proverb:
ஆனை கொடுத்தும் அங்குசத்திற்குப் பிணக்கா ?”
“Tamil Proverb:
"ஆனை கேட்ட வாயால், ஆட்டுக் குட்டி கேட்கிறதா ?”
“Tamil Proverb:
ஆனை குண்டுச் சட்டியினும் குழிசியினும் உண்டோ ?”
“Tamil Proverb:
ஆனை காணாமற்போனாற் குண்டுச்சட்டியில் தேடினால் அகப்படுமோ ?”
“Tamil Proverb:
ஆனை கறுத்திருந்தும் ஆயிரம் பொன் பெறும்.”