“Tamil Proverb:
ஆறு நீந்தினவனுக்கு வாய்க்கால் எவ்வளவு ?”
“Tamil Proverb:
ஆறு நீந்தினவனுக்கு வாய்க்கால் எவ்வளவு ?”
“Tamil Proverb:
ஆறு நீந்தினவனுக்கு வாய்க்கால் எவ்வளவு ?”
“Tamil Proverb:
ஆறு நீந்தின எனக்குக் குளம் நீந்துவது அரிதோ ?”
“Tamil Proverb:
ஆறு நிறையப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்.”
“Tamil Proverb:
ஆறு நிறையச் சலம் போனாலும் பாய்கிறது கொஞ்சம் சாய்கிறது கொஞ்சம்.”
“Tamil Proverb:
ஆறு கொண்டது பாதி தூறு கொண்டது பாதி.”
“Tamil Proverb:
ஆறு கெட நாணல் இடு ஊர்கெட நூலை இடு.”
“Tamil Proverb:
ஆறு காதம் என்கிறபோதே கோவணத்தை அ்விழ்ப்பானேன் ?”
“Tamil Proverb:
ஆறு கலியாணம் மூன்று பெண்கள் மாரோடு மார் தள்ளுகிறது.”
“Tamil Proverb:
"ஆறு கடக்குமளவும் அண்ணன் தம்பியெனல், ஆறு கடந்தால் நீயார் நானார்.”
“Tamil Proverb:
ஆறினால் அச்சிலே வார் ஆறாவிட்டால் மிடாவிலே வார்.”
“Tamil Proverb:
ஆறின புண்ணிலும் அசடு நிற்கும்.”
“Tamil Proverb:
ஆறின கஞ்சி பழங்கஞ்சி.”
“Tamil Proverb:
ஆறிலும் சாவு நூறிலும் சாவு.”
“Tamil Proverb:
ஆறாம் பேறு பெண்ணாய்ப் பிறந்தால் ஆறான குடித்தனம் நீறா விடும்.”
“Tamil Proverb:
ஆறல்ல நூறல்ல ஆகிறது ஆகட்டும்.”
“Tamil Proverb:
ஆள் மெத்தக் கூடினால் மீன் மெத்தப் பிடிக்கலாம்.”