“Tamil Proverb:
ஆனை கண்ட பிறவிக்குருடர் அடித்துக்கொள்ளுகிறதுபோல்.”
“Tamil Proverb:
ஆனை கண்ட பிறவிக்குருடர் அடித்துக்கொள்ளுகிறதுபோல்.”
“Tamil Proverb:
ஆனை கண்ட பிறவிக்குருடர் அடித்துக்கொள்ளுகிறதுபோல்.”
“Tamil Proverb:
ஆனை கட்டத் தூர் வானமுட்டப் போர்.”
“Tamil Proverb:
"ஆனை ஒரு குட்டிபோட்டும் பலன், பன்றி பல குட்டிபோட்டும் பயன் இல்லை.”
“Tamil Proverb:
ஆனை ஏறித் திட்டிவாயில் நுழைவாரா ?”
“Tamil Proverb:
ஆனை ஏறியும் சந்துவழி நுழைவானேன் ?”
“Tamil Proverb:
ஆனை உண்ட விளாங்கனி போல.”
“Tamil Proverb:
ஆனை இலைக்கறி பூனை பொரிக்கறி.”
“Tamil Proverb:
ஆனை இருந்து அரசாண்ட இடத்திலே பூனை இருந்து புலம்பி அழுகிறது.”
“Tamil Proverb:
ஆனை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா ?”
“Tamil Proverb:
"ஆனை ஆசாரவாசலைக் காக்கும், பூனை புழுத்த மீனைக் காக்கும்.”
“Tamil Proverb:
ஆனை அசைந்து தின்னும் வீடு அசையாமல் தின்னும்.”
“Tamil Proverb:
ஆனி ஆனை வாலொத்த கரும்பு.”
“Tamil Proverb:
"ஆனி அரை ஆறு, அவணி முழு ஆறு.”
“Tamil Proverb:
ஆனி அடியிடாதே கூனி குடிபோகாதே.”
“Tamil Proverb:
ஆனால் அச்சிலே வார்க்கிறேன் ஆகாவிட்டால் மிடாவிலே வார்க்கிறேன்.”
“Tamil Proverb:
ஆனவன் ஆகாதவன் எல்லாத்திலும் உண்டு.”