“Tamil Proverb:
ஆற்றிலே ஊருகிறது மணலிலே சுவறுகிறது.”
“Tamil Proverb:
ஆற்றிலே ஊருகிறது மணலிலே சுவறுகிறது.”
“Tamil Proverb:
ஆற்றிலே ஊருகிறது மணலிலே சுவறுகிறது.”
“Tamil Proverb:
ஆற்றிலே கணுக்கால் தண்ணீரிலும் அஞ்சி நடப்பது உண்டு.”
“Tamil Proverb:
ஆற்றிலே போட்டாலும் அளந்துபோட வேண்டும்.”
“Tamil Proverb:
ஆற்றிலே ஒரு காலும் சேற்றிலே ஒரு காலுமாய் இருக்கிறான்.”
“Tamil Proverb:
"ஆற்றிலே போகிற தண்ணீரை அப்பா குடி, ஐயா குடி.”
“Tamil Proverb:
ஆற்றித் தூற்றி அம்பலத்தில் வைக்கப் பார்க்கிறான்.”
“Tamil Proverb:
ஆறெல்லாம் கண்ணீர் அடி எல்லாம் செங்குருதி.”
“Tamil Proverb:
ஆறு வடிவிலேயும் கரிப்புத் தெளிவிலேயும் வருத்தம்.”
“Tamil Proverb:
ஆறும் கடன் நூறும் கடன் பெருக்கச் சுடெடா பணிகாரத்தை”
“Tamil Proverb:
ஆறு மாதத்துக்குச் சனியன் பிடித்தாற்போல.”
“Tamil Proverb:
"ஆறு மாதம் காட்டிலே, ஆறு மாதம் வீட்டிலே.”
“Tamil Proverb:
ஆறு மாசப் பயணம் அஞ்சி நடந்தால் முடியுமா ?”
“Tamil Proverb:
ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.”
“Tamil Proverb:
ஆறு பார்க்க போக ஆய்ச்சிக்குப் பிடித்தது சலுப்பு.”
“Tamil Proverb:
ஆறு நேரான ஊர் நிலை நில்லாது.”
“Tamil Proverb:
ஆறு நேராய்ப் போகாது.”