“Tamil Proverb:
ஆக்கினையும் செங்கோலும் அற்றது அரை நாழிகையில்.”
“Tamil Proverb:
ஆக்கினையும் செங்கோலும் அற்றது அரை நாழிகையில்.”
“Tamil Proverb:
ஆக்கினையும் செங்கோலும் அற்றது அரை நாழிகையில்.”
“Tamil Proverb:
"ஆக்கிற் குழைப்பேன், அரிசியாய் இறக்குவேன்.”
“Tamil Proverb:
ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறானா?”
“Tamil Proverb:
ஆகுங்காய் பிஞ்சிலயே தெரியும்”
“Tamil Proverb:
"ஆகுங்காலம் ஆகும், போகுங்காலம் ஆகும்.”
“Tamil Proverb:
ஆகுங்காலத்தில் அடியாளும் பெண் பெறுவாள்”
“Tamil Proverb:
ஆகிறகாலத்தில் அவிழ்தம் பலிக்கும்.”
“Tamil Proverb:
"ஆகாயம் பெற்றது, பூமி தாங்கினது.”
“Tamil Proverb:
ஆகாயத்தை வடுப்படக் கடிக்கலாமா?”
“Tamil Proverb:
ஆகாயம் பார்க்கப்போயும் இடுமுடுக்கா ?”
“Tamil Proverb:
ஆகாயமட்டும் அளக்கும் இருப்புத்தூணைச் செல்லரிக்குமா ?”
“Tamil Proverb:
ஆகாய வல்லிடி அதிரடி இடிக்கும்.”
“Tamil Proverb:
ஆகாயத்தைப் பருந்து எடுத்துக்கொண்டு போகுமா?”
“Tamil Proverb:
"ஆகாயத்தில் பறக்க உபதேசிப்பேன், என்னைத் தூக்கி ஆற்றுக்கு அப்பால் விடு என்கிறான் குரு.”
“Tamil Proverb:
ஆகாயத்துக்கு மையம் காட்டுகிறதுபோல.”
“Tamil Proverb:
ஆகாத்தியக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சியா?”