“Tamil Proverb:
ஆசை பெருக அலைச்சலும் பெருகும்.”
“Tamil Proverb:
ஆசை பெருக அலைச்சலும் பெருகும்.”
“Tamil Proverb:
ஆசை பெருக அலைச்சலும் பெருகும்.”
“Tamil Proverb:
ஆசை நோவுக்கு அவிழ்தம் ஏது ?”
“Tamil Proverb:
ஆசை சொல்லி மோசம் செய்கிறதா ?”
“Tamil Proverb:
ஆசைக்கு அளவில்லை.”
“Tamil Proverb:
ஆசை கொண்டபேருக்கு ரோசம் இல்லை.”
“Tamil Proverb:
ஆசை உண்டானால் பூசை உண்டு.”
“Tamil Proverb:
ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு.”
“Tamil Proverb:
"ஆசை அண்டாதாகில், அழுகையும் அண்டாது.”
“Tamil Proverb:
"ஆசை அறுபது நாள், மோகம் முப்பதுநாள், தொண்ணூறு நாளும் போனால் துடைப்பக்கட்டை.”
“Tamil Proverb:
ஆசை அவள் மேலே ஆதரவு பாய் மேலே.”
“Tamil Proverb:
ஆசீர்வாதமும் சாபமும் அறவோர்க்கு இல்லை.”
“Tamil Proverb:
ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப் பாசாங்கு பேசிப் பதி இழந்துபோனேன்.”
“Tamil Proverb:
ஆசரித்த தெய்வம் எல்லாம் அடியோடே மாண்டது.”
“Tamil Proverb:
ஆங்காலம் எல்லாம் அவசாரி ஆடிச் சாங்காலம் சங்கரா சங்கரா என்கிறாள்.”
“Tamil Proverb:
ஆங்காரிகளுக்கு அதிகாரி.”
“Tamil Proverb:
"ஆக்குகிறவள் சலித்தால் அடுப்புப் பாழ், குத்துகிறவள் சலித்தாள் குந்தாணி பாழ்.”