“Tamil Proverb:
ஆகாதவற்றை ஏற்றால் ஆராய்ந்து ஏற்றுக்கொள்.”
“Tamil Proverb:
ஆகாதவற்றை ஏற்றால் ஆராய்ந்து ஏற்றுக்கொள்.”
“Tamil Proverb:
ஆகாதவற்றை ஏற்றால் ஆராய்ந்து ஏற்றுக்கொள்.”
“Tamil Proverb:
ஆகாதவன் குடியை அடுத்துக் கெடுக்கவேண்டும்.”
“Tamil Proverb:
ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாச்சியம்.”
“Tamil Proverb:
ஆகடியக்காரன் போகடியாய்ப் போவான்.”
“Tamil Proverb:
"ஆகாத நாளையில் பிள்ளை பிறந்தால், அண்டை வீட்டுக்காரனை என்ன செய்யும்?”
“Tamil Proverb:
அஸ்திமசகாந்தரம் என்றதுபோல் இருக்கிறது.”
“Tamil Proverb:
அஸ்த செம்மானம் அடைமழைக்கு லக்ஷணம்.”
“Tamil Proverb:
அன்னைக்கு உதவாதான் ஆருக்கு உதவுவான்.”
“Tamil Proverb:
அன்னிய மாதர் அவதிக்கு உதவார்.”
“Tamil Proverb:
அன்னதானத்திற்குச் சரி என்ன தானம் இருக்கிறது?”
“Tamil Proverb:
அன்னம் முட்டானால் எல்லாம் முட்டு.”
“Tamil Proverb:
அன்னப்பாலுக்குச் சிங்கியடித்தவள் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறாள்.”
“Tamil Proverb:
அன்ன நடை நடக்கபோய்த் தன் நடையும் கெட்டாற்போல.”
“Tamil Proverb:
அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்.”
“Tamil Proverb:
அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இடலாமா?”
“Tamil Proverb:
அன்ன மயம் இன்றிப் பின்னை மயம் இல்லை.”