“Tamil Proverb:
அன்னம் மிகக் கொள்வானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர்.”
“Tamil Proverb:
அன்னம் மிகக் கொள்வானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர்.”
“Tamil Proverb:
அன்னம் மிகக் கொள்வானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர்.”
“Tamil Proverb:
அன்ன மயம் பிராண மயம்.”
“Tamil Proverb:
அன்னப் பிடி வெல்லப் பிடி ஆச்சுது.”
“Tamil Proverb:
அன்றைக்குத் தின்கிற பலாக்காயைவிட இன்றைக்கு தின்கிற களாக்காய் பெரிது.”
“Tamil Proverb:
அன்றைக்கு கிடைக்கிற ஆயிரம் பொன்னிலும் இன்றைக்குக் கிடைத்த அரைக்காசு பெரிது.”
“Tamil Proverb:
அன்று எழுதினவன் அழித்து எழுதுவானா?”
“Tamil Proverb:
அன்று தின்ற ஊண் ஆறு மாசத்துப் பசியை அறுக்கும்.”
“Tamil Proverb:
அன்று தின்ற சோறு ஆறு மாதத்திற்கு ஆமா?”
“Tamil Proverb:
"அன்றுகொள், நின்றுகொள், என்றும் கொள்ளாதே.”
“Tamil Proverb:
"அன்றும் இல்லைத் தையல், இன்றும் இல்லை பொத்தல்.”
“Tamil Proverb:
அன்றிறுக்கலாம் நின்றிறுக்கலாகாது.”
“Tamil Proverb:
அன்று கண்ட மேனிக்கு அழிவு இல்லை.”
“Tamil Proverb:
"அன்றற ஆயிரம் பொன்னிலும், நின்றற ஒரு காசு பெரிது.”
“Tamil Proverb:
அன்பே பிரதானம் அதுவே வெகுமானம்.”
“Tamil Proverb:
அன்புடையானைக் கொடுத்து அலையச்சே அசல் வீட்டுக்காரன் வந்து அழைத்த கதை.”
“Tamil Proverb:
அன்புள்ள குணம் அலையில்லா நதி.”