“Tamil Proverb:
அண்ணன் தம்பி வேண்டும் இன்னம் தம்பிரானே.”
“Tamil Proverb:
அண்ணன் தம்பி வேண்டும் இன்னம் தம்பிரானே.”
“Tamil Proverb:
அண்ணன் தம்பி வேண்டும் இன்னம் தம்பிரானே.”
“Tamil Proverb:
அண்ணன் உண்ணாதது எல்லாம் மைத்துனிக்கு லாபம்.”
“Tamil Proverb:
அண்ணன் கொம்பு பம்பழ பளாச்சு.”
“Tamil Proverb:
"அண்ணன் பெரியவன், அப்பா நெருப்பு ஊது.”
“Tamil Proverb:
"அண்ணனைக் கொன்ற பழி, சந்தையிலே தீர்த்துக்கொள்கிறது போல.”
“Tamil Proverb:
"அண்ணனுக்குப் பெண் பிறந்தால், அத்தை அசல் நாட்டாள்.”
“Tamil Proverb:
அண்ணனும் தம்பியும் சென்மப் பகைவர்.”
“Tamil Proverb:
"அண்ணனிடத்தில் ஆறு மாதம் வாழ்ந்தாலும், அண்ணியிடத்தில் அரை நாழிகை வாழலாமா?”
“Tamil Proverb:
அண்டையிற் சமர்த்தன் இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும்.”
“Tamil Proverb:
அண்ணனார் அரண்மனையில் அள்ளி உண்ணப் போகிறாள்.”
“Tamil Proverb:
அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்.”
“Tamil Proverb:
அண்டை வீட்டுச் சண்டை கண்ணுக்கு குளிர்ச்சி.”
“Tamil Proverb:
அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்?”
“Tamil Proverb:
அண்டமும் பிண்டமும் அந்தரங்கமும் வெளியரங்கமும்.”
“Tamil Proverb:
அண்டத்தைச் சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் பாரமா?”
“Tamil Proverb:
அண்டத்தில் இல்லாததும் பிண்டத்தில் உண்டா ?”