“Tamil Proverb:
"அதிர அடித்தால், உதிர விளையும்.”
“Tamil Proverb:
"அதிர அடித்தால், உதிர விளையும்.”
“Tamil Proverb:
"அதிர அடித்தால், உதிர விளையும்.”
“Tamil Proverb:
அதிஷ்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்.”
“Tamil Proverb:
"அதிஷ்டம் இல்லாதவனுக்குக் கலப்பால் வந்தாலும், அதையும் பூனை குடிக்கும்.”
“Tamil Proverb:
அதிஷ்டம் இருந்தால் அரசு பண்ணலாம்.”
“Tamil Proverb:
அதிஷ்டம் ஆராய்ப் பெருகுகிறது.”
“Tamil Proverb:
அதிஷ்டம் தொட்ட கழுக்காணி.”
“Tamil Proverb:
அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைக்கும்.”
“Tamil Proverb:
அதிகாரி வீட்டில் திருடித் தலையாரி வீட்டில் வைத்ததுபோல.”
“Tamil Proverb:
"அதிகாரியும் தலையாரியும் ஒன்றானால், விடியுமட்டும் திருடலாம்.”
“Tamil Proverb:
அதிக ஆசை அஷ்டதரித்திரம்.”
“Tamil Proverb:
அதிக ஆசை அதிக நஷ்டம்.”
“Tamil Proverb:
"அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை.”
“Tamil Proverb:
அண்ணாமலையார் அருளுண்டானால் மன்னார்சாமி மயிரைப் பிடுங்குமா?”
“Tamil Proverb:
அண்ணாக்கும் தொண்டையும் அதிர அடைத்தது.”
“Tamil Proverb:
"அண்ணாவி பிள்ளைக்குப் பணம் பஞ்சமா, அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் பஞ்சமா?”
“Tamil Proverb:
அண்ணாவியார் விழுந்தால் அடைவுமுறை.”