“Tamil Proverb:
அடைப்பை பிடுங்கினால் பாம்பு கடிக்கும்.”
“Tamil Proverb:
அடைப்பை பிடுங்கினால் பாம்பு கடிக்கும்.”
“Tamil Proverb:
அடைப்பை பிடுங்கினால் பாம்பு கடிக்கும்.”
“Tamil Proverb:
அடைந்தோரை ஆதரி.”
“Tamil Proverb:
அடுப்பு எரிந்தால் பொரி பொரியும்.”
“Tamil Proverb:
அடுப்பு நெருப்பும் போய் வாய்த்தவிடும் போச்சுது.”
“Tamil Proverb:
அடுப்புக் கட்டிக்கு அழகு வேண்டுமா?”
“Tamil Proverb:
அடுப்பருகில் வெண்ணெயை வைத்த கதை.”
“Tamil Proverb:
அடுத்து வந்தவர்க்கு ஆதரவு சொல்லுவோன் குரு.”
“Tamil Proverb:
"அடுத்துக் கெடுப்பான் கபடன், தொடுத்துக் கெடுப்பாள் வேசி.”
“Tamil Proverb:
அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும்.”
“Tamil Proverb:
அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டாரைக் கன்னம் இடுகிறான்.”
“Tamil Proverb:
அடுத்தவன் வாழப் பகலே குடி எடுப்பான்.”
“Tamil Proverb:
அடுத்தவனைக் கெடுக்கலாமா?”
“Tamil Proverb:
அடுத்த கூரை வேவுங்கால் தன் கூரைக்கு மோசம்.”
“Tamil Proverb:
அடுக்குகிற அருமை தெரியுமா உடைக்கிற நாய்க்கு?”
“Tamil Proverb:
அடுக்களைக்கு ஒரு பெண்ணும் அம்பலத்துக்கு ஒரு ஆணும் இருக்கிறதென்கிறான்.”
“Tamil Proverb:
அடுக்களை கிணற்றிலே அமுதம் எழுந்தாற்போல்.”