“Tamil Proverb:
அண்டத்திற்கு உள்ளது பிண்டத்திற்கும் உண்டு.”
“Tamil Proverb:
அண்டத்திற்கு உள்ளது பிண்டத்திற்கும் உண்டு.”
“Tamil Proverb:
அண்டத்திற்கு உள்ளது பிண்டத்திற்கும் உண்டு.”
“Tamil Proverb:
அணை கடந்த வெள்ளத்தை மறிப்பவர் ஆர்?”
“Tamil Proverb:
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வருமா ?”
“Tamil Proverb:
அணு மகாமேருவாமா ?”
“Tamil Proverb:
"அணுவும் மலையாச்சு, மலையும் அணுவாச்சு.”
“Tamil Proverb:
அணிற்பிள்ளைக்கு நுங்கு அரிதோ ? ஆண்டிச்சி பிள்ளைக்குச் சோறு அரிதோ?”
“Tamil Proverb:
அணில் ஏறவிட்ட நாய் பார்ப்பதுபோல.”
“Tamil Proverb:
அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தாலும் செத்தையையே நாடும்.”
“Tamil Proverb:
அட்டையைப் பிடித்து மெத்தையில் வைத்ததுபோல.”
“Tamil Proverb:
"அட்டைக்கும் திருத்தியில்லை, அக்கினிக்கும் திருத்தியில்லை.”
“Tamil Proverb:
அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற்போல.”
“Tamil Proverb:
"அட்டமத்துச் சனி பிடித்தது, அரைத் துணியும் உரிந்துகொண்டது.”
“Tamil Proverb:
அட்டமத்துச் சனி நட்டம் வரச் செய்யும்.”
“Tamil Proverb:
அட்டமத்துச் சனி கிட்ட வந்ததுபோல.”
“Tamil Proverb:
அடைமழை விட்டும் செடிமழை விடவில்லை.”
“Tamil Proverb:
அடைமழைக்குள்ளே ஓர் ஆட்டுக்குட்டி செத்ததுபோல.”