Tamil Proverb:
பெண் புத்தி கேட்கிறவன் பேய்.
English Translation:
He who listens to the advice of women is a fool.,
Tamil Proverb:
பெண் புத்தி கேட்கிறவன் பேய்.
English Translation:
He who listens to the advice of women is a fool.,
Tamil Proverb:
பெண் புத்தி கேட்கிறவன் பேய்.
English Translation:
He who listens to the advice of women is a fool.,
Tamil Proverb:
பெண் புத்தி பின் புத்தி.
English Translation:
The thoughts of women are after-thoughts.,
Tamil Proverb:
பெண்ணை வேண்டும் என்றால் இளியற் கண்ணை நக்கு.
English Translation:
If you want the woman, lick her bleared eyes.",
Tamil Proverb:
"பெண்ணைக் கொண்டு பையன் பேயானான், பிள்ளைப் பெற்றுச் சிறுக்கி நாயானாள்.
English Translation:
Having married a wife the boy has become a fool, having given birth to a child the damsel has become mean in appearance.",
Tamil Proverb:
பெண்ணைப் பிழை பொறுக்கப் பெற்றதாய் வேண்டாமோ?
English Translation:
Are you content to lose your mother in order to pardon your wife?,
Tamil Proverb:
பெண்ணைக் கொடுத்தவளோ கண்ணைக் கொடுத்தவளோ?
English Translation:
Did she give one a wife, or did she give one her eye?",
Tamil Proverb:
"பெண்ணுக்கு மாமியாரும், பிள்ளைக்கு வாத்தியாரும்.
English Translation:
For a wife, a mother-in-law, for a boy, a tutor.",
Tamil Proverb:
பெண்ணுக்குப் போய்ப் பொன்னுக்குப் பின்வாங்கலாமா?
English Translation:
Having gone to take a wife, can you turn back because marriage is expensive?",
Tamil Proverb:
பெண்ணுக்கும் பொன்னுக்கும் தோற்பு உண்டா?
English Translation:
Is any one ever tired of women and wealth?,
Tamil Proverb:
"பெண்ணுக்குப் பொன் இட்டுப்பார், சுவருக்கு மண் இட்டுப்பார்.
English Translation:
Look at a woman after adorning her with jewels, and at a wall when you have plastered it with mud.",
Tamil Proverb:
பெண்ணின் குணம் அறிவேன் சம்பந்தி வாய் அறிவேன்.
English Translation:
I know the character of the bride, and the boisterousness of her mother-in-law.",
Tamil Proverb:
பெண்ணரம்பைக் கூத்துக்குப் போய் பேய்க் கூத்து ஆச்சுதே.
English Translation:
The going to a dance of celestials ended as a dance of devils.,