Tamil Proverb:
பெட்டி பீற்றல் வாய்க் கட்டுத் திறம்.
English Translation:
The basket is torn, but the rim is strong.",
Tamil Proverb:
பெட்டி பீற்றல் வாய்க் கட்டுத் திறம்.
English Translation:
The basket is torn, but the rim is strong.",
Tamil Proverb:
பெட்டி பீற்றல் வாய்க் கட்டுத் திறம்.
English Translation:
The basket is torn, but the rim is strong.",
Tamil Proverb:
"பூனையைத்தான் வீட்டுப் புலியென்றும், எலி அரசனென்றும் சொல்வார்கள்.
English Translation:
A cat is called a domestic tiger, and the king of rats.",
Tamil Proverb:
பெட்டியிற் பாம்புபோல் அடங்கினான்.
English Translation:
He was as quiet as a snake in a box.,
Tamil Proverb:
பூனைபோல் அடங்கினான் புலிபோல் பாய்ந்தான்.
English Translation:
He was quiet as a cat, and sprang like a tiger.",
Tamil Proverb:
பூனையைக் கண்ட கிளிபோலப் புலம்பி அழுகிறான்.
English Translation:
He cries as a parrot encountered by a cat.,
Tamil Proverb:
பூனைச்குக் கொண்டாட்டம் எலிக்குத் திண்டாட்டம்.
English Translation:
Amusement to the cat, and agony to the rat.",
Tamil Proverb:
பூனைக்குச் சிமாளம் வந்தால் பீற்றற்பாயில் புரளுமாம்.
English Translation:
It is said that if a cat be merry, she will roll about on an old mat.",
Tamil Proverb:
பூனை பால் குடிக்கிறதுபோல.
English Translation:
As a cat drinks milk.,
Tamil Proverb:
பூனைக்கு இல்லை தானமும் தவமும்.
English Translation:
Alms-giving and penance are not prribed to cats.,
Tamil Proverb:
பூனை கட்டும் தொழுவத்தில் ஆனை கட்டலாமா?
English Translation:
Can you tether an elephant in a place suited for tying up a cat?,
Tamil Proverb:
பூனை உள்ள இடத்திலே எலி பேரன் பேர்த்தி எடுக்கிறதாம்.
English Translation:
The rat lives to see its grand-sons and grand-daughters in a place where there is a cat.,
Tamil Proverb:
பூவுள் மங்கையாம் பொற்கொடியாம் போன இடம் எல்லாம் செருப்படியாம்.
English Translation:
It is said that she is Lackshmi residing in flowers, and she is a golden creeper, yet whithersoever she goes she is slippered.",