ProverbPedia

Tamil Proverb:
பெண்டுகளுக்கு பெற்றார் இடத்திலும் பிள்ளைகள் இடத்திலும் மூப்பு இல்லை.
English Translation:
Women have no influence over parents and children.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பெண்டுகளுக்கு பெற்றார் இடத்திலும் பிள்ளைகள் இடத்திலும் மூப்பு இல்லை.
English Translation:
Women have no influence over parents and children.,

Tamil Proverb:
பெண்டுகள் சோற்றுக்குத் தண்டம் இல்லை.
English Translation:
Women are not in danger of forfeiting their rice.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பெண்டுகள் சோற்றுக்குத் தண்டம் இல்லை.
English Translation:
Women are not in danger of forfeiting their rice.,

Tamil Proverb:
பெண்டுகள் சூத்துக்குப் புரிமணை.
English Translation:
A straw twist for women to squat on.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பெண்டுகள் சூத்துக்குப் புரிமணை.
English Translation:
A straw twist for women to squat on.,

Tamil Proverb:
பெண்டிர்க்கு அழகு பேசாதிருத்தல்.
English Translation:
Not to remonstrate with her husband is an ornament in a woman.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பெண்டிர்க்கு அழகு பேசாதிருத்தல்.
English Translation:
Not to remonstrate with her husband is an ornament in a woman.,

Tamil Proverb:
பெண்டாட்டி கொண்டதும் திண்டாட்டம் பட்டதும் போதும்.
English Translation:
Enough of taking a wife and suffering the consequences.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பெண்டாட்டி கொண்டதும் திண்டாட்டம் பட்டதும் போதும்.
English Translation:
Enough of taking a wife and suffering the consequences.,

Tamil Proverb:
"பெண்சாதி காற்கட்டு, பிள்ளை வாய்க்கட்டு.
English Translation:
Fettered with a wife, and muzzled with a child.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"பெண்சாதி காற்கட்டு, பிள்ளை வாய்க்கட்டு.
English Translation:
Fettered with a wife, and muzzled with a child.",

Tamil Proverb:
பெண் சாதியைத் தாய் வீட்டில் விட்டவனுக்கு ஒரு சொட்டு.
English Translation:
A cuff for the man who left his wife at her mother’s.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பெண் சாதியைத் தாய் வீட்டில் விட்டவனுக்கு ஒரு சொட்டு.
English Translation:
A cuff for the man who left his wife at her mother’s.,

Tamil Proverb:
பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவினது போல.
English Translation:
As the man who had no wife embraced a demoness.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவினது போல.
English Translation:
As the man who had no wife embraced a demoness.,

Tamil Proverb:
பெண்ணாசை ஒரு பக்கம் மண்ணாசை ஒரு பக்கம்.
English Translation:
Love of women on the one hand, and love of property on the other.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பெண்ணாசை ஒரு பக்கம் மண்ணாசை ஒரு பக்கம்.
English Translation:
Love of women on the one hand, and love of property on the other.",

Tamil Proverb:
பெண் என்றால் பேயும் இரங்கும்.
English Translation:
Even a demon will pity a woman.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பெண் என்றால் பேயும் இரங்கும்.
English Translation:
Even a demon will pity a woman.,

Tamil Proverb:
பெட்டைக் கோழி தட்டிக் கூவுமா?
English Translation:
Can a hen flap her wings and crow like a cock?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பெட்டைக் கோழி தட்டிக் கூவுமா?
English Translation:
Can a hen flap her wings and crow like a cock?,

Tamil Proverb:
பெட்டைக் கோழி கூவியோ விடிகிறது?
English Translation:
Does the day break at the crowing of a hen?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பெட்டைக் கோழி கூவியோ விடிகிறது?
English Translation:
Does the day break at the crowing of a hen?,