Tamil Proverb:
படித்து முட்டாளாய் இருக்கிறான்.
English Translation:
He is a learned fool.,
Tamil Proverb:
படித்து முட்டாளாய் இருக்கிறான்.
English Translation:
He is a learned fool.,
Tamil Proverb:
படித்து முட்டாளாய் இருக்கிறான்.
English Translation:
He is a learned fool.,
Tamil Proverb:
"படிக்கிறது திருவாய்மொழி, இடிக்கிறது பெருமாள் கோவில்.
English Translation:
To read Tiruváymoli, and to break down the temple of Vishnu.",
Tamil Proverb:
படிக்கு ஆசான் இருந்தால் குடிக்குச் சேதம் இல்லை.
English Translation:
If the giver of the daily allowance be alive, no loss to the family.",
Tamil Proverb:
படி ஆள்வார் நீதி தப்பிற் குடி ஆர் இருப்பவர் குவலயத்தில் ஆர்?
English Translation:
If rulers err, who can abide on the earth?",
Tamil Proverb:
"பஞ்சை பணிகாரம் சுட்டதும், வீங்கல் விசாரப்பட்டதும்.
English Translation:
The poor baked the cakes, the greedy longed for them.",
Tamil Proverb:
பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
English Translation:
Can cotton and fire be placed together?,
Tamil Proverb:
பஞ்சும் நெருப்பும்போலே.
English Translation:
Like cotton and fire.,
Tamil Proverb:
பஞ்சுப்பொதியிற் பட்ட அம்புபோல.
English Translation:
Like an arrow striking a bale of cotton.,
Tamil Proverb:
பஞ்சுப் பொதியில் நெருப்புப் பட்டதுபோல.
English Translation:
Like fire touching a bale of cotton.,
Tamil Proverb:
பஞ்சு படிந்த பழம் சித்திரம்.
English Translation:
An old picture covered with dust.,
Tamil Proverb:
பஞ்சாங்கம் போனாலும் நட்சத்திரம் போகாது.
English Translation:
Though astrological calculations prove false, the stars will not.",
Tamil Proverb:
பஞ்சானும் குஞ்சும் பறக்கத் தவிக்கிறது.
English Translation:
The little ones starve excessively.,