Tamil Proverb:
நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்.
English Translation:
The tongue produces good and evil.,
Tamil Proverb:
நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்.
English Translation:
The tongue produces good and evil.,
Tamil Proverb:
நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்.
English Translation:
The tongue produces good and evil.,
Tamil Proverb:
"நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி, ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
English Translation:
Náladiyár and the distichs of Valluvar are terse in construction, the twigs of the banian tree and the Acacia are good for the teeth.The tender fibre of the banian and Acacia are said to cure a gumboil, and therefore they are used for cleaning the teeth.",
Tamil Proverb:
நால்வர் வாக்குத் தேவர் வாக்கு.
English Translation:
The testimony of four persons has the authority of a divine oracle.,
Tamil Proverb:
நால்வரோ தேவரோ?
English Translation:
Are they the four, or are they celestials?",
Tamil Proverb:
நாலு பேர் கூடினது சபை.
English Translation:
The meeting of four persons is an assembly.,
Tamil Proverb:
நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத் தெருவிலே சோறு.
English Translation:
A woman who has borne four children, eats her rice in the middle of the street.",
Tamil Proverb:
நாலு ஆறு கூடி ஒரு பாலாறு ஆயிற்று.
English Translation:
If four rivers unite, the stream will be equal to the Pálár.",
Tamil Proverb:
நாலாவது பெண் நாதாங்கி முளைக்கும் திக்கு இல்லை.
English Translation:
A fourth born girl will not afford means even to procure a staple for a bolt.,
Tamil Proverb:
நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பனாவான்.
English Translation:
If relationship be traced to the fourth generation, even a barber may become an uncle.",
Tamil Proverb:
நார் அற்றாற் கூடும் நரம்பு அற்றாற் கூடுமா?
English Translation:
If a fibre snap it may be united, if a tendon break can it be united?",
Tamil Proverb:
நாய் வேஷம் போட்டால் குலைக்கவேண்டும்.
English Translation:
If you assume the guise of a dog, you must bark.",
Tamil Proverb:
"நாய் வாழ்ந்து என்ன, பூனை தாலி அறுத்து என்ன?
English Translation:
What though a dog prosper, or a cat be bereft of her táli?",