Tamil Proverb:
நாறற் சடலம் நலம் இல்லா மட்பாண்டம்.
English Translation:
A fetid body, a useless earthen vessel.",
Tamil Proverb:
நாறற் சடலம் நலம் இல்லா மட்பாண்டம்.
English Translation:
A fetid body, a useless earthen vessel.",
Tamil Proverb:
நாறற் சடலம் நலம் இல்லா மட்பாண்டம்.
English Translation:
A fetid body, a useless earthen vessel.",
Tamil Proverb:
நாறற் சோற்றுக்குப் பதம் பார்ப்பான் ஏன்?
English Translation:
Why inquire if the rice is properly boiled, seeing that it is unfit for food?",
Tamil Proverb:
நாறல் சாணியை மிதிப்பான் ஏன் நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவான் ஏன்?
English Translation:
Why tread on filth and waste good water in washing it off?,
Tamil Proverb:
நாறல் மீனைப் பூனைப் பார்ப்பதுபோல.
English Translation:
As the cat looks at the fish which has become putrid.,
Tamil Proverb:
நாளைக்குத் தின்கிற பலாப்பழத்திலும் இன்றைக்குத் தின்கிற களாப்பழம் நல்லது.
English Translation:
Better is the kala berry eaten to day, than the jack fruit in prospect for to-morrow.",
Tamil Proverb:
நாறத் தூற்றல் நரிக்குக் கொண்டாட்டம்.
English Translation:
The jackal is pleased with drizzling rain.,
Tamil Proverb:
நாள் ஆற்றுகிறது நல்லார் ஆற்றார்.
English Translation:
Time effects that which the virtuous cannot achieve.,
Tamil Proverb:
நாழி முகவாது நானாழி
English Translation:
One measure cannot conta.in four measures.,
Tamil Proverb:
நாழி பணம் கொடுத்தாலும் மூளிப் பட்டம் போகாது.
English Translation:
Though one give a measure of fanams, his ill fame will not be removed.",
Tamil Proverb:
நாழி நெல்லுக்கு ஒரு புடவை விற்றாலும் நாயின் அரை நிருவாணம்.
English Translation:
Though a cloth is sold for a measure of rice, the dog goes naked.",
Tamil Proverb:
நாழி அரிசி சோறு உண்டவன் நமனுக்கு உயிர் கொடான்.
English Translation:
He that can eat a measure of rice may defy even the regent of the dead.,
Tamil Proverb:
நாவுக்கு இசைந்தால் பாவுக்கு இசையும்.
English Translation:
If agreeable to the tongue, it will be metrical.",