Tamil Proverb:
தன் உயிரைப்போல மன் உயிர்க்கு இரங்கு.
English Translation:
Feel for others as you feel for yourself.,
Tamil Proverb:
தன் உயிரைப்போல மன் உயிர்க்கு இரங்கு.
English Translation:
Feel for others as you feel for yourself.,
Tamil Proverb:
தன் உயிரைப்போல மன் உயிர்க்கு இரங்கு.
English Translation:
Feel for others as you feel for yourself.,
Tamil Proverb:
தனி வழியே போனவளைத் தாரமென்று எண்ணாதே.
English Translation:
Do not regard her as your wife who goes out unattended.,
Tamil Proverb:
தன் இச்சையை அடக்காவிட்டால் அது தன்னையே வருத்தும்.
English Translation:
He who does not control his desires will thereby come to grief.,
Tamil Proverb:
தனக்கு என்று அடுப்பு மூட்டித் தான் வாழும் காலத்தில் வயிறும் சிறுக்கும் மதியும் பெருகும்.
English Translation:
When the time comes for one to make his own fire and prepare his meals, then his stomach will become small and the judgment developed.",
Tamil Proverb:
தனக்குத் தவிடு இடிக்கத் தள்ளாது ஊருக்கு இரும்பு அடிக்கத் தள்ளும்.
English Translation:
He is unable to pound rice for himself, but he can beat iron for his neighbours.",
Tamil Proverb:
தனக்கு என்று ஒருத்தி இருந்தால் தலைமாட்டில் இருந்து அழுவாள்.
English Translation:
If he has a wife she will weep at the bed’s head-at his funeral.,
Tamil Proverb:
தனக்குப் பின்னால் அகம் இருந்து என்ன கவிழ்ந்து என்ன?
English Translation:
What matters it whether one’s house stands or falls after his death?,
Tamil Proverb:
தனக்கு ஆகாத பானை உடைந்தால் என்ன இருந்தால் என்ன?
English Translation:
What matters it whether an earthen vessel not required is broken or not?,
Tamil Proverb:
தனக்குத் தகாத காரியம் செய்தால் ஆருக்கும் பிராண சேதத்துக்கு வரும்.
English Translation:
Whoever undertakes an affair unsuited to him will endanger his life.,
Tamil Proverb:
தனக்கு என்றால் புழுக்கை கலம் கழுவி உண்ணாது.
English Translation:
If for his own use a slave will not wash his plate before eating.,
Tamil Proverb:
தனக்குத் தகாத காரியத்திற் பிரவேசிக்கிறவன் குரங்கு பட்டபாடு படுவான்.
English Translation:
He who undertakes a matter not suited to him, will suffer as did the monkey.",
Tamil Proverb:
தனக்கு என்றால் பிள்ளையும் களைவெட்டும்.
English Translation:
If his own crop, even a child may weed it.",